Tuyij.dresses

Tuyij.dresses Yazhpanam - யாழ்ப்பாணம்

11/08/2022

1111111111111111111111111111111

30/07/2022
28/07/2022
கறுப்பு யூலை 23தண்ணி அடிக்கிறோம், தம் அடிக்கிறோம் பார்ட்டி பண்ணுறம்,சாப்பிடுறம் கொண்டாடுறம் ஜாலியா போயிட்டு இருக்கிற வாழ...
23/07/2022

கறுப்பு யூலை 23

தண்ணி அடிக்கிறோம், தம் அடிக்கிறோம் பார்ட்டி பண்ணுறம்,சாப்பிடுறம் கொண்டாடுறம் ஜாலியா போயிட்டு இருக்கிற வாழ்க்கைல யூலை-23 ஒருகணம் தமிழருக்கும் அதே நேரம் சிங்களவருக்கும் அடிவயிறுவரை புளி(லி)கரைக்கும் ஒரு நாள்.

அம்மணமாக்கப்பட்டு தமிழ் இளைஞர்கள் தாக்கப்பட்டார்கள் பெண்கள் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார்கள்.
குழந்தைகள் கொதிக்கும் தாரில் அமிழ்த்தப்பட்டார்கள்.பல மில்லியன் பெறுமதியான சொத்துகளை காடையர்கள் கொள்ளையடித்தார்கள். தூக்கிச்செல்லமுடியாத ஒரே காரணத்துக்காக தமிழரின் கட்டடங்களுக்குத் தீ வைத்தார்கள்.

இராணுவம் வந்தது காவல்த்துறை வந்தது ஆக்ரோசமாக இறங்கி அடிபட்டு அறுபட்டுக்கிடந்த தமிழர்களையே அதுவும் தாக்கியது தாக்கிக் கொண்டிருந்த காடையர்களுக்கும் உற்சாகமூட்டியது.

இதற்கிடையில் தங்களால் முடிந்தளவு தமிழ்மக்களை தங்கள் வீடுகளில் காப்பாற்றிவைத்திருந்த சிங்களச்சகோதரர்களும் இருக்கத்தான்செய்தார்கள்.

அந்த நேரம் ஆட்சியில் இருந்த தற்போதைய சனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் மாமனார் இக்கலவரம் பற்றியும் தமிழர் தொடர்பான தன்னிலைப்பாடு பின்வருமாறு கூறினார்...

"I am not worried about the opinion of the Jaffna (Tamil) people now. Now we cannot think of them. Not about their lives or of their opinion about us. The more you put pressure in the north, the happier the Sinhala people will be here... really, if I starve the Tamils, Sinhala people will be happy...."

13/07/2022
01/07/2022

Address

Room 102-1, Building 9, Qingdao Net Valley, No. 8 Tongshun Road, Gaoxin District, Qingdao
Qingdao
266114

Alerts

Be the first to know and let us send you an email when Tuyij.dresses posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tuyij.dresses:

Share

Category