Isha Computerized Machine Embroidery & Aari Work

Isha Computerized Machine Embroidery & Aari Work We are much experienced in doing computerized machine embroidery and aari works

08/02/2026

Simple & elegant embroidery work. Dm 70109 72569

கார்கிலில் போராடிய துணிச்சலான ஆன்மாக்களுக்கு, உங்கள் தியாகம் எங்கள் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் வழி வகுத்துள்ளது. இன்று...
16/12/2024

கார்கிலில் போராடிய துணிச்சலான ஆன்மாக்களுக்கு, உங்கள் தியாகம் எங்கள் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் வழி வகுத்துள்ளது. இன்று உங்கள் வீரத்தை கொண்டாடுகிறோம்!!!

மனதில் கனமில்லை பொறாமை இல்லை வஞ்சகம் இல்லை இருப்பதை வைத்து மகிழ்ந்திருக்கும்...குழந்தையாக இருந்தால்...வாழ்க்கை முழுவதும்...
14/11/2024

மனதில் கனமில்லை பொறாமை இல்லை வஞ்சகம் இல்லை இருப்பதை வைத்து மகிழ்ந்திருக்கும்...குழந்தையாக இருந்தால்...வாழ்க்கை முழுவதும் இன்பம் தொடரும்... குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்..!

#

இந்த தீபத்திருநாள், உங்கள் வாழ்க்கையை புதிய ஒளியால் குளிரச்செய்து, ஒவ்வொரு நாளும் வளமும் மகிழ்ச்சியுமாக திகழட்டும். ஆரோக...
31/10/2024

இந்த தீபத்திருநாள், உங்கள் வாழ்க்கையை புதிய ஒளியால் குளிரச்செய்து, ஒவ்வொரு நாளும் வளமும் மகிழ்ச்சியுமாக திகழட்டும். ஆரோக்கியத்துடனும் சந்தோஷத்துடனும் நிறைந்த வாழ்வை விரும்பி நல்வாழ்த்துக்கள்!

படிப்பிற்கும் , தொழிலுக்கும், செல்வத்திற்கும் உரிய தெய்வங்களை வணங்கி அனைத்து வளங்களையும் பெறுவோம். இனிய ஆயுத பூஜை, சரஸ்வ...
11/10/2024

படிப்பிற்கும் , தொழிலுக்கும், செல்வத்திற்கும் உரிய தெய்வங்களை வணங்கி அனைத்து வளங்களையும் பெறுவோம். இனிய ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்!

வலிகையும் வீரமும் மிக்கவர்களின் ஆயுதம் அகிம்சை... காந்தி ஜெயந்தி வாழ்த்துகள்!
02/10/2024

வலிகையும் வீரமும் மிக்கவர்களின் ஆயுதம் அகிம்சை... காந்தி ஜெயந்தி வாழ்த்துகள்!

ஓம்கார வடிவமாக விளங்கும் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் அவதரித்த தினத்தில் உலகில் அன்பும் அமைதியும் நிலவ... நலமும் ...
07/09/2024

ஓம்கார வடிவமாக விளங்கும் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் அவதரித்த தினத்தில் உலகில் அன்பும் அமைதியும் நிலவ... நலமும் வளமும் பெருக... கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!

உங்கள் அனுபவமும் அறிவும் நம்மை வழிநடத்துகிறது. உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டோம். ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!  ...
05/09/2024

உங்கள் அனுபவமும் அறிவும் நம்மை வழிநடத்துகிறது. உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டோம். ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!

#

வளமான இந்தியாவை உருவாக்க இந்த விடுதலை நாளில் நாட்டு மக்கள் அனைவரும் உறுதியேற்போம் சுதந்திர தின வாழ்த்துகள்!!!           ...
14/08/2024

வளமான இந்தியாவை உருவாக்க இந்த விடுதலை நாளில் நாட்டு மக்கள் அனைவரும் உறுதியேற்போம் சுதந்திர தின வாழ்த்துகள்!!!

நட்புக்கு பாலினம் தேவையில்லை... பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும் உன்னதமான உறவே நட்பு! அனைவருக்கும்  இனிய நண்பர்கள் தின ந...
04/08/2024

நட்புக்கு பாலினம் தேவையில்லை... பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும் உன்னதமான உறவே நட்பு! அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!!!

Address

1271, Arual Arasi Amman Kovil, K. K. Nagar, Kalingarayanpalayam
Bhavani
638301

Telephone

+917010972569

Website

Alerts

Be the first to know and let us send you an email when Isha Computerized Machine Embroidery & Aari Work posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share