Inba Fashion

Inba Fashion Inba Fashion Studio

திராட்சையின் உரம் கடலை பிண்ணாக்கு : வேப்பம் பிண்ணாக்கு 1:1
18/08/2026

திராட்சையின் உரம்
கடலை பிண்ணாக்கு : வேப்பம் பிண்ணாக்கு
1:1

18/08/2026

🍇திராட்சையில் உரமிடுதல் 🍇🌱 | கடலைப் பிண்ணாக்கு + வேப்பம் பிண்ணாக்கு | 90 Days Challenge – Day 8/90
🍇 90 Days Grape Challenge – Day 8/90 🌱
இன்றைய பதிவில் திராட்சை செடிக்கு உரமிடுதல் பற்றி பார்க்கலாம்.
🌿 கடலைப் பிண்ணாக்கு
🌿 வேப்பம் பிண்ணாக்கு
திராட்சை செடிக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கி, நல்ல வளர்ச்சிக்கும் ஆரோக்கியமான கொடிகளுக்கும் உதவும் இயற்கை உரங்களைப் பற்றி இந்த பதிவில் பகிர்ந்திருக்கிறேன்.
எங்கள் 90 நாட்கள் திராட்சை பயணத்தில் செடியின் வளர்ச்சியை நாள் தோறும் தொடர்ந்து பதிவு செய்ய இருக்கிறோம். 🍇💚
Day 8/90 – உரமிடுதல் 🌱
இந்த பயணம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Follow / Subscribe செய்து தொடர்ந்து பாருங்கள்! ❤️
வளர்ப்போம்… பகிர்வோம்… பெருமை படுவோம்! 🍇🌿

திராட்சை திராட்சைவிவசாயம் திராட்சைசாகுபடி உரமிடுதல் கடலைப்பிண்ணாக்கு வேப்பம்பிண்ணாக்கு இயற்கைஉரம் OrganicFarming NaturalFarming GrapeGrowers FarmLife Gardening 90DaysChallenge TamilNaduFarming விவசாயம்

17/08/2026

7 நாட்களில் அரும்பிய திராட்சை 🌱🍇 | 90 Days Challenge – Day 07

🌱 90 நாட்கள் பயணத்தின் 7வது நாள்!
நடவு செய்த திராட்சை குச்சிகளில் 7 நாட்களிலேயே புதிய அரும்புகள் தோன்றியிருக்கிறது. 💚✨
ஒரு சிறிய குச்சியிலிருந்து… புதிய உயிர் தொடங்கும் தருணம் இது! 🌿
இந்த 90 நாட்கள் பயணத்தில் தினமும் திராட்சையின் வளர்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 🍇
❤️ வளர்ப்போம்… பகிர்வோம்… பெருமைப் படுவோம்!
#திராட்சை திராட்சைவளர்ப்பு திராட்சைசாகுபடி GrapesGrowing HomeGardening TerraceGardening OrganicGardening GardeningTamil TamilGardening Day7 GrapeCuttings NewGrowth Vineyard தோட்டக்கலை

🤔இது என்னவென்று தெரிந்தவர்கள் கமெண்டில் சொல்லுங்கள் யாரெல்லாம் சரியான பதில் சொல்லுகிறார்கள் என்று பார்க்கலாம்🤔
17/08/2026

🤔இது என்னவென்று தெரிந்தவர்கள் கமெண்டில் சொல்லுங்கள் யாரெல்லாம் சரியான பதில் சொல்லுகிறார்கள் என்று பார்க்கலாம்🤔

இது என்னதுனு சொல்லுங்க பார்க்கலாம்? எத்தனை பேர் சரியான பதில் சொல்கிறார்கள் என்று பார்க்கலாம் 👍
17/08/2026

இது என்னதுனு சொல்லுங்க பார்க்கலாம்?

எத்தனை பேர் சரியான பதில் சொல்கிறார்கள் என்று பார்க்கலாம் 👍

Good morning 🍇
17/08/2026

Good morning 🍇

இன்னும் ஒரு முறை அனைவருக்கும் மிக்க நன்றி 🙏நீங்கள் தரும் தொடர் ஆதரவிற்கும், அன்பிற்கும், பாராட்டுக்களுக்கும் பல கோடி நன்...
16/08/2026

இன்னும் ஒரு முறை அனைவருக்கும் மிக்க நன்றி 🙏
நீங்கள் தரும் தொடர் ஆதரவிற்கும், அன்பிற்கும், பாராட்டுக்களுக்கும் பல கோடி நன்றிகள்.

நீங்கள் தரும் தொடர் பாராட்டுக்கள் என்னை மென்மேலும் ஊக்குவிக்கிறது...

தொடர்ந்து நாம் இணைந்தே பயணிப்போம்.🍇திராட்சை வளர்ப்புடன் 🍇.

நான் தொடங்கியது என்னவோ fashion designing காக ஆனால் திராட்சை வளர்ப்பின்🍇 பக்கமாக என்னை இழுத்து சென்று விட்டது....
இயற்கையும் அதை தான் விரும்புகிறது போல ❤️❤️❤️💐🎊🎉🤝👍🙏

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Binu T Isly, Nousathali Fathima, Alexand...
16/08/2026

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Binu T Isly, Nousathali Fathima, Alexander Deselva, மணி வேல், Rathinam Rathinam, Mohamed Amhar, Suresh Kumar, Nadarajah Suhunthan, Rafees Baseer, John Shalo

Shout out to my newest followers! Excited to have you onboard! Mohamed Ismail Mohamed Ajoowath, Johnson Rajkumar, Sudha ...
16/08/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Mohamed Ismail Mohamed Ajoowath, Johnson Rajkumar, Sudha Muthusamy, Stella Mary, Suresh Thiyagaraj, Nadesan Ramanathan, Pc Saravanan, சாரதா ஸ்ரீமதி, Sathiya Vani, Deepan Dominic, Selva Selvabathi, Lijin Felix, Kavi Selvan, Abdul Munaf, Gowri Skt, Sabithabanu Sabithabanu, Raj R J, Mari Sai Mavles, Sivam Sathasiva, Raja Murugan Tamil, Roy Keishan, Seyyadu Rinusha, Babu Mani, Kalki Naren, Vidhya Selvam, Tamil Arasan, Annai Theresa Antony, Prakash Vasi, Selva Kumar, Kavi Ramvel, Menaka Nallasivam, Sharmi Gopal, Kokki Kumar, Amer Amer, Suganya Rajkumar, Kuga Sunthar, Lakshmi, Thanikaivel Durai, Yeshareg Pal, Sasi Kala, Gowri Chandru Gowri Chandru, Rahul Rahul G, Sheela Devi, Manjupackiyaraj Manju, Ashok, Lavanya U, Praveen Gsv Praveen Gsv, Arvin Arvin, Veera Lakshmi, Soosainathan Nishyanthi

16/08/2026

🍇திராட்சை 🍇 ஏப்ரல் மாத விளைச்சல்… இயற்கையின் இனிய பரிசு! 💜🌿

கொடியெல்லாம் குலுங்க…
கொத்து கொத்தாய் பழுத்த திராட்சைகள்! 🍇💜
நம் தோட்டத்தில் கிடைக்கும் இயற்கையான விளைச்சலை பார்க்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியே தனி. 🌿❤️
உழைப்புக்கு கிடைக்கும் இனிய பலன் தான் இந்த அழகான திராட்சைக் கொத்துகள்! 😍
இயற்கையின் இனிமை… உழைப்பின் மகிழ்ச்சி! 🍇🌿❤️

#திராட்சை #ஏப்ரல்விளைச்சல் #திராட்சைவிளைச்சல் GrapeHarvest GrapeVine GrapeFarming GrapesOfIndia Vineyard OrganicFarming NaturalFarming FarmLife GardenHarvest FreshGrapes Agriculture FarmerLife TamilReels TamilInstagram NatureLovers HomeGarden விவசாயம் இயற்கைவிவசாயம் தோட்டம் விளைச்சல்

Address

Kanyakumari

Alerts

Be the first to know and let us send you an email when Inba Fashion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share