RUDHA FUN WORLD

Website

RUDHA FUN WORLD KIDS PLAY HAPPILY 😊, PARENTS RELAX PEACEFULLY ❣️

24/09/2026

குழந்தைகளின் சந்தோஷத்தை விட அழகான Review வேற என்ன இருக்க முடியும்? 🥹❤️

**Rudha Fun World**-ல் விளையாடி மகிழ்ந்த இந்த குழந்தைகளின் சிரிப்பும் உற்சாகமும் பார்க்கவே அவ்வளவு அழகு! 🛝🎈🥰

இந்த அழகான தருணத்தை எங்களுடன் பகிர்ந்த Customer-க்கு மனமார்ந்த நன்றி. ❤️✨

உங்கள் குழந்தைகளின் Happy Moments-ஐ நீங்களும் எங்களுடன் பகிரலாம். 🥰

**Kids Play Happily 😊 Parents Relax Peacefully ❣️**

.🌸✨ **THROWPATHI AMMAN KOVIL THIRUVIZHA SPECIAL** ✨🌸இந்த திருவிழா வாரம் முழுவதும் குழந்தைகளுக்கு ஒரு Special Play Offer!...
22/09/2026

.🌸✨ **THROWPATHI AMMAN KOVIL THIRUVIZHA SPECIAL** ✨🌸

இந்த திருவிழா வாரம் முழுவதும் குழந்தைகளுக்கு ஒரு Special Play Offer! 🥳🎈

📅 **Weekdays முழுவதும்(22-25 September)**
🕒 **3:00 PM – 6:00 PM**
🎉 **1 Hour 30 min Play Package – 20% OFF**

கோவில் திருவிழா சந்தோஷத்தோடு, உங்கள் குழந்தைகளுக்கு இன்னும் கொஞ்சம் Fun சேர்க்கலாம்! 😍🛝

📍 **Rudha Fun World**

**Kids Play Happily 😊 Parents Relax Peacefully ❣️**

*T&C Apply*

⚡ **POWER CUT UPDATE | ஞாயிறு, செப்டம்பர் 13**இன்றைய மின்தடை காரணமாக **Rudha Fun World பிற்பகல் 3:00 மணிக்கு திறக்கப்படு...
13/09/2026

⚡ **POWER CUT UPDATE | ஞாயிறு, செப்டம்பர் 13**

இன்றைய மின்தடை காரணமாக **Rudha Fun World பிற்பகல் 3:00 மணிக்கு திறக்கப்படும்.**

🕒 **இன்றைய நேரம்: 3:00 PM – 9:30 PM**

இந்த ஞாயிறு மாலையை குடும்பத்துடன் மகிழ்ச்சியாகக் கழியுங்கள். ❤️
குட்டீஸ் உற்சாகமாக விளையாடி மகிழும் நேரத்தில், பெற்றோர்கள் **Fulfill Café**-ல் அமர்ந்து நிம்மதியாக Relax பண்ணலாம். ✨

**குட்டீஸுக்கு சந்தோஷமான Play Time…
Parents-க்கு Relaxing Time!** 🥰

**********************************************

⚡ **POWER CUT UPDATE | SUNDAY, 13 SEPTEMBER**

Due to today’s scheduled power interruption, **Rudha Fun World will open at 3:00 PM.**

🕒 **Today’s Opening Hours: 3:00 PM – 9:30 PM**

Make the most of your Sunday evening with quality family time. While the little ones enjoy a fun-filled play session, parents can sit back, relax and enjoy some peaceful time at **Fulfill Café.** ✨

A relaxing evening for you, a joyful one for them. ❤️

**Kids Play Happily 😊 Parents Relax Peacefully ❣️**

📍 Rudha Fun World

🎉 விளையாட விளையாட… FREE PLAY-யும் காத்திருக்கு! 🎉Rudha Fun World-க்கு அடிக்கடி வரும் நம்ம குட்டீஸ்களுக்கு ஒரு Special Tr...
09/09/2026

🎉 விளையாட விளையாட… FREE PLAY-யும் காத்திருக்கு! 🎉

Rudha Fun World-க்கு அடிக்கடி வரும் நம்ம குட்டீஸ்களுக்கு ஒரு Special Treat! 🥰🌈

⭐ 5 முறை வாருங்கள்… 6வது முறை இலவசமாக விளையாடுங்கள்! ⭐

ஒவ்வொரு வருகையிலும் ஒரு ⭐ பெற்றுக்கொள்ளுங்கள்…
5 ⭐ நிறைந்ததும் அடுத்த வருகை FREE! 🎁😍

🛝 அதிகமான விளையாட்டு
💕 அதிகமான சந்தோஷம்
✨ இன்னும் நிறைய அழகான நினைவுகள்!

📅 September 7 – December 15 வரை மட்டும்!

இன்றே உங்கள் முதல் ⭐-ஐ சேகரிக்க ஆரம்பியுங்கள்! 🤩

📍 Rudha Fun World
Kids Play Happily 😊 Parents Relax Peacefully ❣️

Terms & Conditions Apply.

☀️🥵 **வெயிலில் வீட்டுக்குள்… Mobile-ல் மூழ்க வேண்டாம்!** 📱❄️ **Cool-ஆ பிள்ளைகள் விளையாடட்டும் 😄☕ **Fulfill Café-ல் Paren...
04/09/2026

☀️🥵 **வெயிலில் வீட்டுக்குள்… Mobile-ல் மூழ்க வேண்டாம்!** 📱

❄️ **Cool-ஆ பிள்ளைகள் விளையாடட்டும் 😄
☕ **Fulfill Café-ல் Parents Relax பண்ணட்டும் 😌❤️

🛝 **Less Screen • More Play • More Smiles!** ✨

**Rudha Fun World × Fulfill Café**
ஒரே இடத்தில் **Kids Fun + Parents’ Relax Time!** 🥰

🧸✨ **A Fun Day Out for Little Learners!** ✨Looking for a fun, safe and exciting place to bring your **Nursery or Prescho...
01/09/2026

🧸✨ **A Fun Day Out for Little Learners!** ✨

Looking for a fun, safe and exciting place to bring your **Nursery or Preschool children**? 💕

Make their next outing extra special at **Rudha Fun World**! 🎉

Our **2-Hour Group Play Package** is specially designed for Nursery & Preschool groups, with **special rates for larger groups**.

👩‍🏫 **Teachers FREE**
🎈 Safe & exciting indoor play
❄️ Fully air-conditioned play zone
💛 Perfect for group outings & school trips

📌 **Weekday bookings only**
📞 Advance booking required.

Bring the little ones together for **2 hours of PLAY, FUN & HAPPY MEMORIES!** 🥰🎉

📍 Rudha Fun World – Kalmunai

**A Little Cleaning, A Lot of Fun! 🧹✨**Today, **Rudha Fun World** will open from **3:00 PM to 9:30 PM** due to deep clea...
30/08/2026

**A Little Cleaning, A Lot of Fun! 🧹✨**

Today, **Rudha Fun World** will open from **3:00 PM to 9:30 PM** due to deep cleaning and sanitisation. 🧼✨

We’re getting everything fresh, clean & ready for your little ones! 💙

🎉 **See you from 3:00 PM onwards!**
📍 Rudha Fun World, Kalmunai

**Thank you for your understanding! ❤️**

🎂✨ **Happy Birthday, Yadesh!** 🥳🎉It was a joy to celebrate **Yadesh’s special day at Rudha Fun World!** 💙🎈Wishing our bi...
27/08/2026

🎂✨ **Happy Birthday, Yadesh!** 🥳🎉

It was a joy to celebrate **Yadesh’s special day at Rudha Fun World!** 💙🎈

Wishing our birthday boy, Yadesh, a wonderful year filled with happiness, laughter, love and lots of beautiful memories! 🎂🥳✨

A heartfelt **thank you to Yadesh’s family for choosing Rudha Fun World** to make this special celebration even more memorable. ❤️

We truly appreciate your trust and support, and we look forward to welcoming you again for many more happy moments! 🥰🎉

**Rudha Fun World – Where Happy Memories Begin! 🌈✨**

☀️🥵 **வெயில் தாங்க முடியவில்லையா? இந்த Holiday-க்கு COOL-ஆ ஒரு PLAN இருக்கு!** ❄️😎Holiday வந்தாச்சு…பிள்ளைகளை வீட்டுக்கு...
26/08/2026

☀️🥵 **வெயில் தாங்க முடியவில்லையா? இந்த Holiday-க்கு COOL-ஆ ஒரு PLAN இருக்கு!** ❄️😎

Holiday வந்தாச்சு…
பிள்ளைகளை வீட்டுக்குள்ளேயே வைத்துக்கொண்டு அவர்களும் bored ஆக வேண்டாம், நீங்களும் tired ஆக வேண்டாம்! 😍

🎮 பிள்ளைகள் ஓடி விளையாடட்டும்…
😂 ஜாலியாக சிரிக்கட்டும்…
✨ Full energy-யோடு enjoy பண்ணட்டும்!

அதே நேரம்…
🍹 Parents ஒரு refreshing drink எடுத்துக்கொண்டு,
😌 கொஞ்ச நேரம் **chill பண்ணி relax** பண்ணலாம்!

**பிள்ளைகளுக்கு FUN…
பெற்றோருக்கு RELAX…
மொத்த குடும்பத்துக்கும் HAPPY HOLIDAY! ❤️**

இந்த Holiday-யை வெயிலோடு போராடாமல்…
❄️ **COOL-ஆகவும் FUN-ஆகவும் Rudha Fun World-ல் கொண்டாடலாம்!** 🎉

**Kids Play Happily 😊 Parents Relax Peacefully ❤️**

We are hiring....
21/08/2026

We are hiring....

Address

Batticaloa Road, Kalmunai ( Opposite NSB)
Kalmunai
32300

Opening Hours

Monday 15:00 - 21:00
Tuesday 15:00 - 21:00
Wednesday 15:00 - 21:00
Thursday 15:00 - 21:00
Friday 11:00 - 21:00
Saturday 11:00 - 21:00
Sunday 11:00 - 21:00

Alerts

Be the first to know and let us send you an email when RUDHA FUN WORLD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share