10/05/2026
#ஆடைத்தொழிற்சாலைக்கான பெண் தொழிலாளர்கள் தேவை.
#கிளிநொச்சியில், உதய நகர் மேற்கில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள ஆடைத் தொழிற்சாலை நிறுவனமான ல் பணியாற்ற, துறையில் அனுபவம் வாய்ந்த பெண் தொழிலாளர்கள் தேவை.
#கிளிநொச்சி நகருக்கு அண்மையில்
இருப்பவர்கள் விரும்பத்தக்கது
ஆர்வம் உள்ளவர்கள் 0773744007 or 0776724742 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொள்ளவும்.
Quality Kids Wear