மச்சான் The Men in fashion

மச்சான் The Men in fashion கல் கற்பி....

Success is like a wild horse. If you do not know how to handle it, it will throw you off and look for another rider who ...
08/02/2026

Success is like a wild horse. If you do not know how to handle it, it will throw you off and look for another rider who can handle it well.

If you knock on the door and it doesn’t open, break the door open #
04/02/2026

If you knock on the door and it doesn’t open, break the door open #

நன்று கருது, நாளெல்லாம் வினைசெய், நினைப்பது முடியும்" என்பது மகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி வரிகளாகும். இது, எப்போது...
03/02/2026

நன்று கருது, நாளெல்லாம் வினைசெய், நினைப்பது முடியும்" என்பது மகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி வரிகளாகும். இது, எப்போதும் நற்பலன்களை எண்ணி, தினமும் இடைவிடாது உழைத்தால், நாம் விரும்பிய இலக்குகள் நிச்சயம் நிறைவேறும் என்பதை வலியுறுத்துகிறது.

Watch, follow, and discover more trending content.

 #நீங்கள் எப்படிப் பேசப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதற்கேற்றவாறு உடை அணியுங்கள் #
02/02/2026

#நீங்கள் எப்படிப் பேசப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதற்கேற்றவாறு உடை அணியுங்கள் #

உதிரமான பால்குடித் தொக்கநீர் வளர்ந்ததும்இரதமாய் இருந்ததொன் றிரண்டுபட்ட தென்னலாம்மதிரமாக விட்டதேது மாமிசப் புலாலதென்றுசதி...
02/02/2026

உதிரமான பால்குடித் தொக்கநீர் வளர்ந்ததும்
இரதமாய் இருந்ததொன் றிரண்டுபட்ட தென்னலாம்
மதிரமாக விட்டதேது மாமிசப் புலாலதென்று
சதிரமாய் வளர்ந்ததேது சைவரான மூடரே.

கண்டகோயில் தெய்வம்என்று கையெடுப்ப தில்லையேஊருநாடு காடுமோடி உழன்றுதேடும் ஊமைகாள்!நேரதாக உம்முளே அறிந்துணர்ந்து நில்லுமே!எ...
02/02/2026

கண்டகோயில் தெய்வம்என்று கையெடுப்ப தில்லையே
ஊருநாடு காடுமோடி உழன்றுதேடும் ஊமைகாள்!
நேரதாக உம்முளே அறிந்துணர்ந்து நில்லுமே!
எங்குமாகி நின்றநாமம் நாமம்இந்த நாமமே!"

Blessed  !"
01/02/2026

Blessed !"

The wound caused by fire will heal within, But not the scar left by the tongue.
01/02/2026

The wound caused by fire will heal within, But not the scar left by the tongue.

The word “தமிழ்” on this tee is a bold celebration of identity, language, and roots. More than just a script, it represe...
01/02/2026

The word “தமிழ்” on this tee is a bold celebration of identity, language, and roots. More than just a script, it represents centuries of culture, pride, and resilience. Designed in a modern geometric Tamil font, the artwork brings a powerful statement: being Tamil is not just an ethnicity—it’s an emotion, a legacy, and a loud declaration of who you are.

Address

Main Street
Kirankulam

Website

Alerts

Be the first to know and let us send you an email when மச்சான் The Men in fashion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share