SRI krishna SILKS

SRI krishna SILKS PATTU | JWALI | READYMATES | WE ARE SELLING THE BEST PRODUCTS | BECAUSE U DESSERVE IT ஆடை கனவு இங்கு நிஜமாகிறது.

போடியில் பிரபல ஜவுளி மற்றும் பர்னிச்சர் & ஹோம் அப்ளையன்சஸ்ல் முன்னனி நிறுவனமான போடி ஸ்ரீ கிருஷ்ணா சில்க்ஸ் - ல் பணிபுரிய...
20/05/2026

போடியில் பிரபல ஜவுளி மற்றும் பர்னிச்சர் & ஹோம் அப்ளையன்சஸ்ல் முன்னனி நிறுவனமான போடி ஸ்ரீ கிருஷ்ணா சில்க்ஸ் - ல் பணிபுரிய அரிய வாய்ப்பு.
போடி ஸ்ரீ கிருஷ்ணா சில்க்ஸ் - ல் கீழ்கண்ட பிரிவுகளில் பணிபுரிய ஆட்கள் தேவை.
மேனேஜர் HR, மேனேஜர் மர்கெட்டிங் கில் முன் அனுபவமுள்ளர்கள் கல்வித்தகுதி ஏதேனும் பட்டப்படிப்பு ஊதியம் 18000 முதல் 25000 வரை,
பில்லிங்ற்கு அனுபமுள்ளவர்கள் ஏதேனும் பட்டப்படிப்பு ஊதியம் 12000 முதல் 15000 வரை. சூப்பர்வைசர் கல்வித்குதி ஏதேனும் பட்டப்படிப்பு, ஊதியம் 15000 முதல் 18000 வரை,
கஸ்டமர் சர்வீஸ் கல்வித்தகுதி: +2 அல்லது அதற்கு மேல், ஊதியம் 12000,
டெலிகாலர் கல்வித்தகுதி: +2 அல்லது அதற்கு மேல், ஊதியம் 10000
சேல்ஸ்மேன் கல்வித்தகுதி 10 அல்லது அதற்கு மேல் ஊதியம் 12000 முதல்
மார்கெட்டிங் கல்வித்தகுதி +2 அல்லது அதற்கு மேல் ஊதியம் 15000 முதல் 20000 வரை
டிரைவர் டாடாஏஸ் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் தேவை. ஊதியம் 15000 முதல்
வயது வரம்பு: 20 வயது முதல் 40 வயது வரை, முன் அனுபவமுள்ள & அனுபவமில்லாதவர்கள் ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். ஊக்கத் தொகையுடன் இதர சலுகைகள் உண்டு.
நேர்காணலுக்கு வருபவர்கள் பயோ டேடா, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டா கொண்டுவரவும். நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
ஸ்ரீ கிருஷ்ணா சில்க்ஸ், மேலச் சொக்கநாதபுரம் விலக்கு, போடி . 7035 45 7035

Address

Melachokanathapuram Vilaku
Bodinayakkanur
625513

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when SRI krishna SILKS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share