17/04/2023
சேலம் மாவட்டம்
வேளாண் பொறியியல் துறை மூலமாக
சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு அரசு மானியத்துடன் தங்களது பழைய மின்மோட்டாருக்கு பதிலாக புதிய மின்மோட்டார் மாற்றி கொள்ள தமிழக அரசால் ஆணை பிறப்பிக்க பட்டுள்ளது .எனவே இக்குழுவில் உள்ள விவசாய பெருமக்களும் , தங்களுக்கு தெரிந்த விவசாய பெருமக்களும் பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அரசு மானியம் தங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு கீழ் கண்ட கைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கி்றோம்.
ராதாகிருஷ்ணன்
உதவி செயற் பொறியாளர்
சேலம்
கைபேசி .9751008321
வட்டார உதவி பொறியாளர்கள் கைபேசி எண்கள் 👇
இளையரசு.
9952260170
சக்திவேல்
7010712323
சங்கர்குமார்
97091717537
பத்மாவதி
9367441646
ஜெய் ஜனனி
9994462124
தங்கபிரகாசம்
9600977037
சத்தியமங்கலம்
பூ மார்க்கெட் விலை நிலவரம்
17.04.2023
விலை கிலோ 1க்கு
1.மல்லிகை :339/420
2.முல்லை :248/280
3.காக்கடா :340/495
4.செண்டு :08/37
5.கோழி கொண்டை:10/61
6.ஜாதி முல்லை: -/-
7.கனகாம்பரம்:350
8.சம்மங்கி :40
9.அரளி :220
10.துளசி :40
11.செவ்வந்தி :200