Joe's Fashion Clinique

Joe's Fashion Clinique I am a fashion Advisor. I can help your attire decisions for all occassions. I can also design outfits for you and your family.

  🌹கொஞ்ச நாள் முன்ன பயங்கர வைரல் இந்த ஷேப் வேர் ... இப்ப இந்த மோகம் கொஞ்சம் குறைஞ்சிருக்குனு நெனைக்கிறேன் . இன்ஸ்டா , யூ...
06/12/2024

🌹
கொஞ்ச நாள் முன்ன பயங்கர வைரல் இந்த ஷேப் வேர் ... இப்ப இந்த மோகம் கொஞ்சம் குறைஞ்சிருக்குனு நெனைக்கிறேன் . இன்ஸ்டா , யூடியூப்ல ஒரு வீடியோ வைரல் ஆயிட்டா ஏன் எதுக்குன்னு யோசிக்காம பெரும்பாலான மக்கள் வாங்கி வைச்சிக்கிறாங்க . இதோட சாதக பாதகங்கள் என்னனு கொஞ்சம் பாப்போம் .

புடவைங்கிறது எப்டி நம்ம இந்திய கலாச்சாரத்தோட சேர்ந்த விசயமா மாறுச்சுனு தெரியல ! ஆனா இப்பவும் இந்தியாவ ரெப்ரசண்ட் பண்றவங்க புடவை கட்டி இருந்தா அது வைரல் ஆகும் ❤️ அந்த அளவுக்கு நம்ம பெண்கள் புடவையோட பிணைஞ்சு இருக்காங்க ... இந்த புடவைய எவ்ளோ நேர்தியா கட்றோம்ங்கிறது தான் எல்லாரோட எதிர் பார்ப்பும்.

இதுல இந்த ஷேப் வேர்ங்கிறது நம்ம புடவைய நம்ம உடம்போட ஒட்டி பார்க்க ஒரு அழகான! தோற்றத்த குடுக்கும் ... நம்ம ஊர்ல பொதுவான உடல்வாகு கொஞ்சம் பூசுன மாதிரி இருக்கிறது தான்... சோ ஒல்லியா இருக்குறது தான் ஆரோக்யம்னு பேசி நம்மள ஆழமா நம்ப வைச்சிட்டாங்க .

இந்த ஷேப் வேர் ங்கிறது நெறய மெட்டீரியல்ல கிடைக்குது ... இத போட்டு இதுக்கு மேல புடவை கட்டும்போது ரொம்ப நேர்த்தியா அழகா தெரியும். சோ எல்லாருக்கும் இத பிடிக்க முக்கிய காரணம் இது தான்.
ஆனா இது உண்மையிலேயே அவ்ளோ கம்பர்டபிள் ஆன டிரஸ் ஆனு கேட்டா இல்லனு தான் சொல்லணும் .
1. வழக்கமான பெட்டி கோட் அ விட திக்கா இருக்கும் அதுனால இது ரொம்ப வியர்க்கும்.

2 இந்த ஷேப் வேர் போடும்போது நார்மலா நடக்க , உக்கார , எந்திரிக்க கஷ்டம் ..

3 எப்பவும் ஒரு காண்சியஸ் ஓடவே இருக்கணும்... நடக்கணும் .

பெரும்பாலான விழாக்கள் ல நம்ம பெண்கள் இந்த ஷேப் வேர் போட்டு பட்டுபுடவை கட்டி ரொம்ப அவதி படுவாங்க. ஆனாலும் எல்லாரும் இத வாங்கிட்டு தான் இருக்காங்க . இப்ப சில பிராண்ட் இதுல இருக்க பிரச்சினைய புரிஞ்சி கிட்டு இப்ப கால்ல இருந்து முட்டி வரைக்கும் ஓப்பன் சிலிட் குடுக்குறாங்க .

இதுல வேற இன்னும் என்னன்ன அப்டேட்ஸ் வந்துருக்குனு உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க. நீங்க இத உபயோக படுத்தி இருக்கீங்களானும் கமெண்ட் ல சொல்லுங்க நண்பர்களே .

டிரஸ் அ பொருத்த வரைக்கும் ஒரு அடிப்படையான விசயம் ... நமக்கு எது கம்பர்டபிளா இருக்கோ அத யூஸ் பண்றது நல்லது ... சும்மா எல்லாரும் யூஸ் பண்றாங்கனு வாங்கி அவதி படாம அதுல இருக்க pros & cons தெரிஞ்சி கிட்டு வாங்குறது நல்லதுனு தோணுது .



Birthday special ❤️
26/11/2024

Birthday special ❤️

      ஒரே சாரி 2பிளவுஸ் way of draping ல ஒரு சின்ன சேஞ்சோவர் குடுத்துருக்கு ❤️  லுக் புரொபஷனல்  அதே நேரத்துல டிரெண்டியாவ...
14/11/2024





ஒரே சாரி 2பிளவுஸ் way of draping ல ஒரு சின்ன சேஞ்சோவர் குடுத்துருக்கு ❤️ லுக் புரொபஷனல் அதே நேரத்துல டிரெண்டியாவும் இருக்கு.

Model: Anantha Reshmi

❤️
02/11/2024

❤️

ஒரே saree தான் ஆனா professional மோடுக்கும் casual லுக்குக்கும் . அவ்ளோ பக்காவா பொருந்தி இருக்கு ல்ல ❤️  எந்த ஒரு விசயத்த...
11/08/2024

ஒரே saree தான் ஆனா professional மோடுக்கும் casual லுக்குக்கும் . அவ்ளோ பக்காவா பொருந்தி இருக்கு ல்ல ❤️ எந்த ஒரு விசயத்தையும் நம்ம எப்படி பிரசண்ட் பண்றோம்ங்கிறதுல இருக்கு... I like this both style statement 😍

1 minute Gray stain silk saree with laze full sleeve blouse & sleeve less blouse ❤️

Model : Anantha Reshmi
Designed by me ❤️

Address

Chennai
Chennai

Telephone

+918248208309

Website

Alerts

Be the first to know and let us send you an email when Joe's Fashion Clinique posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Joe's Fashion Clinique:

Share