03/10/2023
மக்களை ஜாதி அடிப்படையில், எதிர்கட்சிகள் பிரிக்கின்றன- பிரதமர் மோடி
மக்களை மத அடிப்படையில் பிரித்து,சூழ்ச்சியால் பதவியில் தொடர எனக்கு மட்டும்தான் ஏகபோக உரிமை உள்ளது என்கிறாரா?
உயர்சாதி இந்துக்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு செய்து, ஓட்டுப்பிச்சை கேட்டு சென்றபோது,இந்த ஞானம் எங்கள் போயிற்று?
மோடி அவர்களே, எல்லோரும் எல்லா நேரத்திலும் ஏமாற மாட்டார்கள் என்பதை எப்போது உணர்வீர்கள்