02/04/2022
தமிழகத்தில் ஏப்.15-ம் தேதி முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட உள்ளது.
மீன்களின் விலை சற்று அதிகமாக இருக்கும். உங்கள் விருப்பத்தை ஏற்று கருவாடு மீன்களை delivery செய்கிறோம். தங்கள் புரிதலுக்கும் & ஆதரவிற்கும் நன்றி!