Puliampatti Sarvodhaya Sangam,Coimbatore

Puliampatti Sarvodhaya Sangam,Coimbatore Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Puliampatti Sarvodhaya Sangam,Coimbatore, Department Store, NGO COLONY, COIMBATORE, Coimbatore.

அரப்பு இலைகள் உள்ளூர் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பறிக்கப்படுகிறது. அதன் பயன்பாடுகள் எண்ணற்றவை.🔷இந்தப் பொடி கண்களுக்க...
17/10/2025

அரப்பு இலைகள் உள்ளூர் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பறிக்கப்படுகிறது. அதன் பயன்பாடுகள் எண்ணற்றவை.
🔷இந்தப் பொடி கண்களுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியாகச் செயல்பட்டு, பொடுகுத் தொல்லையைத் தடுத்து, முடியை கருமையாக்கி, முடியை மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றுகிறது.
பயன்பாடு:
🔷இந்த பொடியை தண்ணீரில் கலந்து, மெதுவாக தேய்த்து, பின்னர் தண்ணீரில் கழுவ வேண்டும்.
🔷இந்த அரப்பு தண்ணீருடன் சேர்த்து தலையில் தேய்க்கும் போது, சிகைக்காயை விட அதிக நுரையுடன் தலையில் உள்ள அழுக்குகளை நீக்கித் தூய்மையாக்குகிறது.
🔷தலைமுடியில் வாழும் உயிரினங்களான பேன், ஈர் போன்றவைகளை அகற்றுவதிலும் இந்த அரப்பு துணை புரிகிறது.
🔷தலையில் வரும் பொடுகு போன்ற சில நோய்கள் வராமல் தடுக்கிறது.
🔷பச்சை பொடிகளில் வைட்டமின்கள் A, E மற்றும் C ஆகியவை நிறைந்துள்ளன.
சித்த பாடல் :
உசிலை மரம் :
அள்ளுமந்த நெய்ச்சிக் கழன்மேக நீங்கும் நிதம்
கொள்ளுதயிலக் கறைக்கு கொல்விற்காம் விள்ளுமதி
லோதியடை வானினமென்று ஒன்று குழலேகலிகை
யாதி யாடபிசின்கட் டை .
Shop Now At - www.dharaniherbbals.com
vedanmart.com
.dharaniherbbals.com

27/09/2025

மகில் பிரண்டை ஊறுகாய்/ MAHIL PIRANDAI PICKLE
பிரண்டை பல்வேறு மருத்துவ மற்றும் ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது, குறிப்பாக செரிமான கோளாறுகள், வாயுத் தொல்லை, மூட்டு வலி, எலும்பு முறிவுகள், மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது. பிரண்டையை துவையல், பொடி, சூப், மற்றும் எண்ணெயாகப் பயன்படுத்தலாம்.
SHOP NOW AT www.dharaniherbbals.com

அருகம்புல் பொடி பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. உடல் பலவீனம், மூளை பாதிப்பு, ரத்தக் கொதிப்பு, பித்தம் தொடர்பான வ...
09/07/2025

அருகம்புல் பொடி பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. உடல் பலவீனம், மூளை பாதிப்பு, ரத்தக் கொதிப்பு, பித்தம் தொடர்பான வியாதிகள், ஞாபக சக்தி குறைவு போன்ற பிரச்சனைகளுக்கு அருகம்புல் உதவுகிறது. மேலும், உடல் எடை குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. பசியைத் தூண்டக் கூடியது, காயங்களை ஆற்றவல்லது. வயிற்றிலுள்ள பூச்சிகளை, புழுக்களை வெளியேற்ற வல்லது. காய்ச்சலைத் தணிக்க வல்லது, ஞாபக சக்தியைப் பெருக்க வல்லது. மேலும் அறுகம்புல் வாய் துர்நாற்றத்தையும் உடலில் ஏற்படும் கற்றாழை வாடை உட்பட ஏற்படும் வேண்டாத நாற்றத்தையும் போக்க வல்லது.

புஞ்சைபுளியம்பட்டி தரணி ஹெர்பல்ஸ் தொழிலாளர்களுடன் ஓய்வு பெற்ற சந்திராயன் உதவி திட்ட இயக்குனர் கலந்துரையாடல்
29/04/2025

புஞ்சைபுளியம்பட்டி தரணி ஹெர்பல்ஸ் தொழிலாளர்களுடன் ஓய்வு பெற்ற சந்திராயன் உதவி திட்ட இயக்குனர் கலந்துரையாடல்




03/04/2025

கருவேப்பிலை தொக்கின் ஆரோக்கிய நன்மைகள்
1. இதய நோய் ஆபத்து காரணிகளைக் குறைக்கிறது
2. நரம்பு பாதுகாப்பு பண்புகளைக் கொண்டுள்ளது
3. புற்றுநோய் எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளது
4. முடி பிரச்சினைகளுக்கு சிறந்தது
TO ORDER : www.dharaniherbbals.in

* முத்தான பற்களுக்கு மூலிகை பற்பொடி! - பலம், பலன் தரும் பாரம்பரியம் * பற்கள் ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்தில் மிக முக்கியம...
01/04/2025

* முத்தான பற்களுக்கு மூலிகை பற்பொடி! - பலம், பலன் தரும் பாரம்பரியம்
* பற்கள் ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்தில் மிக முக்கியமானது.
* அதோடு மஞ்சள் பற்கள், கறைபடிந்த பற்கள், ஈறுகளில் ரத்தக்கசிவு, பல் சொத்தை, பல் வலி போன்ற பிரச்சனைகளை தடுக்க மூலிகை பல் பொடி பலன் கொடுக்கும்.
*மேலும் பற்கள், ஈறுகள் இரண்டையும் வலுவாக்க பல் சுத்தம் முக்கியம்.
* தினமும் காலை நேரத்திலும் இரவு படுக்கைக்கு செல்லும் முன்பும் பல் துலக்குவது நல்லது.
* குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் இந்த மூலிகை பல்பொடி தயாரிக்கும் முறை குறித்து இப்போது பார்க்கலாம்.
To Order : www.dharaniherbbals.in

எலுமிச்சை ஊறுகாய் (Lemon Pickle) 🍋🍋🍋:🔷 ஊறுகாய் அனைவருக்கும் சிறந்த பக்க உணவுகளில் ஒன்றாகும்.🔷 ஊறுகாய் இந்தியாவில், முதன்...
21/03/2025

எலுமிச்சை ஊறுகாய் (Lemon Pickle) 🍋🍋🍋:

🔷 ஊறுகாய் அனைவருக்கும் சிறந்த பக்க உணவுகளில் ஒன்றாகும்.

🔷 ஊறுகாய் இந்தியாவில், முதன்மையாக தென்னிந்தியாவில் தோன்றியது. அவற்றைப் பாதுகாக்க எண்ணெய் மற்றும் உப்பு பயன்படுத்தப்படுகிறது.

🔷 நமக்கு பிடித்த காய்கறிகளை வைத்து ஊறுகாய் செய்யலாம்.

🔷 தயிர் சாப்பாட்டுக்கு ஊறுகாய் இல்லாம நிறைய பேர்க்கு சாப்பிடவே முடியாது. அதுலயும் எலுமிச்சை ஊறுகாய் அடடா சொல்லும்போதே மதியம் தயிர் சாததுக்கூட சாப்பிடணும் போல இருக்கு. தாலிச்ச சாப்பாட்டுக்கு ரொம்ப நல்ல இருக்கும்.

🔷 எலுமிச்சையில் கால்சியம், பொட்டாசியம் நிறைந்துள்ளது, கெட்ட கொலஸ்ட்ரால், சிறுநீரக கற்களை நீக்குகிறது, எடை குறைக்க உதவுகிறது. இட்லி தோசை, சப்பாத்தி அல்லது சாதத்துடன் சாப்பிடலாம்.

For Order :www.dharaniherbbals.in

Address

NGO COLONY, COIMBATORE
Coimbatore
641001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Puliampatti Sarvodhaya Sangam,Coimbatore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share