17/04/2017
கோவை அரசூரில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றி இவ்வூர் மக்கள் மட்டும் அல்லாது சுற்றியுள்ள பதினான்கு கிராம மக்களையும் காத்து அருள்பாலித்து வரும் நமது தெய்வமாகிய அருள்மிகு மாரியம்மன் கோவில் திருவிழா, கோவில் நிர்வாகத்தார் அவர்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாரியம்மன் பண்டிகை சிறப்புற நடைபெறவுள்ளது அதுசமயம் நடைபெறவிருக்கும் அம்மனுக்கு மாவிளக்கு சிறப்பு பூஜைக்கு தேவையான மாவிளக்கு சப்பரம் எங்களால் சிறந்த முறையில் கலைநயத்துடன் எடை குறைவாகவும் விலை குறைவாகவும் ஆர்டரின் பேரில் செய்து தரப்படுகிறது இந்த பண்டிகைக்கும் எங்களிடம் சப்பரம் வாங்க தங்கள் மேலான ஆதரவை தருமாறு விரும்புகிறோம்.