Gainup Industries India Private Limited

Gainup Industries India Private Limited Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gainup Industries India Private Limited, Apparel & Clothing, 13/341 Dindigul-Batlagundu Highway, Ottupatti (PO), Batlagundu, Dindigul.

Gainup industries India Pvt Ltd, established in the year 2003, is a fast growing world class textile agglomerate comprising manufacturing facilities for YARNS, SOCKS, GARMENTS and GLOVES, mainly doing exports to reputed brand in the global markets

நம் நிறுவனத்தில் இன்று QUALITY CIRCLE MEETING நடைபெற்றது.Socks Division
28/04/2022

நம் நிறுவனத்தில் இன்று QUALITY CIRCLE MEETING நடைபெற்றது.

Socks Division

நேற்றைய தினம் 21/04/2022 திருவாரூர் மாவட்டம் குடவாசலில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பணிநியமன ஆணை வழங்கிய...
22/04/2022

நேற்றைய தினம் 21/04/2022 திருவாரூர் மாவட்டம் குடவாசலில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பணிநியமன ஆணை வழங்கிய தருணம்

தமிழ் புத்தாண்டு என்பது தமிழர் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற...
14/04/2022

தமிழ் புத்தாண்டு என்பது தமிழர் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.

புத்தாண்டுக்கு முதல் நாள் வீடு வாசலை சுத்தம் செய்வர். மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், முதலான மங்கலப்பொருட்கள் வைத்த தட்டை பூஜைஅறையில் வைத்து, அதை புத்தாண்டன்று அதிகாலையில் காண்பது மரபாகும். புத்தாண்டன்று அதிகாலையில் நீராடி கோலமிட்டு, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவர்.

இன்றைய தினம் உண்ணப்படும் மாங்காய்ப்பச்சடி இனிப்பு, கசப்பு முதலான எல்லாச் சுவைகளையும் கொண்டது அதுபோல் வாழ்வும் இனிப்பு கசப்பு இரண்டும் கலந்தது என்பதை உணர்த்துகிறது.

#தமிழ்புத்தாண்டு #தமிழ்ப்புத்தாண்டுநல்வாழ்த்துக்கள்

திருத்துறைப்பூண்டியில் 05-04-2022 அன்று நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் GAINUP INDUSTRIES மனிதவளத்துறை கலந்துகொண்டு பணியா...
06/04/2022

திருத்துறைப்பூண்டியில் 05-04-2022 அன்று நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் GAINUP INDUSTRIES மனிதவளத்துறை கலந்துகொண்டு பணியாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கான பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

இளைஞர்களின் வாழ்வு செழிக்க வாழ்த்துக்கள்💐💐

#வேலைவாய்ப்புமுகாம்

தொழிலாளர்களுக்கு இன்றைய தினம்  நடத்தை மற்றும் கலாச்சார பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.
06/04/2022

தொழிலாளர்களுக்கு இன்றைய தினம் நடத்தை மற்றும் கலாச்சார பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.

இன்று நமது நிறுவன பணியாளர்களுக்கு தீ அணைப்பு பயிற்சி வழங்கப்பட்டது தீ தடுப்பு வழிமுறைகளை கடைபிடிப்போம்  "வருமுன் காப்போம...
05/04/2022

இன்று நமது நிறுவன பணியாளர்களுக்கு தீ அணைப்பு பயிற்சி வழங்கப்பட்டது

தீ தடுப்பு வழிமுறைகளை கடைபிடிப்போம்
"வருமுன் காப்போம் "

இன்று காலை ESI நன்மைகள் குறித்து நமது தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு 🌹SICKNESS BENEFIT AWARENESS(நோய் வி...
04/04/2022

இன்று காலை ESI நன்மைகள் குறித்து நமது தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு

🌹SICKNESS BENEFIT AWARENESS
(நோய் விழிப்புணர்வு நன்மைகள்)

🌹 தொழிலாளர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று விடுப்பு எடுத்துஇருந்தால் அவர்கள் ESI மூலம் ESI CLAIM பெற்றுக்கொள்ளலாம்;

🌹தொழிலாளர்களுக்கு காய்ச்சல் மற்றும் உடல்நிலை குறைபாடு என்று மூன்று நாட்களுக்கு மேல் விடுமுறை எடுத்து இருந்தால் ESI REGISTRATION செய்து இருந்தால்;

🌹தொழிலாளர்களுக்கு
ESI மூலம் ELIGIBLE
(தகுதி இருந்தால்)
60% முதல் 70% வரை
ESI மூலம் CLAIM பெற்றுக்கொள்ளலாம்.

நன்றி

நமது நிறுவனத்தில் தொழிலாளர்களின் மகிழ்ச்சியை உறுதி செய்யும் வகையில் இன்றைய தினம் நடைபெற்ற விழா Richworld                ...
02/04/2022

நமது நிறுவனத்தில் தொழிலாளர்களின் மகிழ்ச்சியை உறுதி செய்யும் வகையில் இன்றைய தினம் நடைபெற்ற விழா

Richworld

Address

13/341 Dindigul-Batlagundu Highway, Ottupatti (PO), Batlagundu
Dindigul
624708

Opening Hours

Monday 9am - 6am
Tuesday 9am - 6am
Wednesday 9am - 6am
Thursday 9am - 6am
Friday 9am - 6am
Saturday 9am - 6am
Sunday 9am - 6am

Alerts

Be the first to know and let us send you an email when Gainup Industries India Private Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gainup Industries India Private Limited:

Share