CIVIL Na Gethu:அமைப்பியல் துறை

  • Home
  • India
  • Erode
  • CIVIL Na Gethu:அமைப்பியல் துறை

CIVIL Na Gethu:அமைப்பியல் துறை Ithu Enga Page Illa ; Ithu Namma Page...

🖤
29/10/2021

🖤

01/10/2021
❤️
24/09/2021

❤️

If You want this  Say hi in the comments section
23/09/2021

If You want this Say hi in the comments section

😂
03/05/2021

😂

கடந்த 2017 ஆம் ஆண்டு நான் என் சகோதரிக்கு சட்டக்கல்லூரியில் சேருவதற்கான படிமத்தை வாங்க , கோவை சட்டக்கல்லூரி செல்ல கோவை வந...
03/05/2021

கடந்த 2017 ஆம் ஆண்டு நான் என் சகோதரிக்கு சட்டக்கல்லூரியில் சேருவதற்கான படிமத்தை வாங்க , கோவை சட்டக்கல்லூரி செல்ல கோவை வந்திருந்தேன்...நான் பேருந்தில் ஏறியபோது கூட்டம் ஓரளவுக்கு தான் இருந்தது , அதாவது ஒரு 5-8 பேர் நின்று கொண்டு பயணம் செய்தோம்... என்னுடைய நிறுத்தம் வந்த போது இறங்க முற்பட்டேன், அப்போது வடக்கன் ஒருவன் என் காலை மிதிக்கவில்லை மாறாக என் கால் மீது ஏறி நின்றான் , நான் நகர்ந்து செல்ல, மீண்டும் ஏறினான்.. எனக்கு சுர்ரென்று கோபம் வந்தது , அடிக்க கை ஓங்கிநேன் அப்போது பேருந்தில் கிட்டத்தட்ட 20க்கும் மேற்ப்பட்ட வடக்கன்கள் இருந்தார்கள்.. அடித்தால் நிச்சயம் சேதாரம் நம்முடயதாக இருக்கும், என்று எண்ணி பல்லை கடித்துக்கொண்டு கீழே இறங்கினேன் (அப்போது எனக்கு வயது 20 ) அவர்கள் என்னை பார்த்து ஒரு ஏளன சிரிப்பு சிரித்தார்கள் ,அது இன்னும் என் மண்டையில் ஓடிக்கொண்டு இருக்கிறது,நிறைய யோசித்தேன் அவனை அடித்திருந்தால் hospital extrem ah போனா police station , court, jail எதுக்கு மன உலச்சல் நடந்துக்கிட்டு எனக்கு நானே பேசிட்டு இருந்தேன்.... ஒரு நாள் வரும் அப்போ கண்டிப்பா என் கை ஓங்கும் நெனச்சுட்டு படிவம் அ வாங்கிட்டு ஈரோடு வந்தடைந்தேன்... எனக்கு வடக்கன் அ ஆகாது , பிடிக்காது லாம் ஒன்னும் இல்ல... (உடனே இனவெறி , மொழிவெறி nu வந்து கம்பு சுத்தாதீங்க,)
ஒரு மாதிரி தெனாவட்டு மயிரா எப்டி அது எங்க இடத்தில.... college முடிஞ்சது , ஒரு முக்கியமான Exam எழுதியிருந்தேன் , அதுலயும் பாஸ் பண்ணிட்டேன்..."இருந்தாலும் அந்த ஒரு நாளுக்காக காத்துட்டு இருந்தேன் " அந்த நாள் தான் இந்த நாள்... ஸ்டாலின் ஜெயித்த நாள், என் சட்டை மேலே எறத்துக்கு முன்ன, அடிக்கடி கோவை போய் இந்த மாதிரி (like புழுத்தி) பண்ணுற ஒரு 10 பேர கொஞ்சம் ready பண்ணனும் (சட்ட காரணங்களுக்காக வார்த்தைய கொரச்சு use பண்ணுரேன்),.. இனி அடிக்கடி கோவை போவேன் நிறய சங்கிகள திருத்த வேண்டி உள்ளது...
#முக்கியமான விசயம் எனக்கு posting கிடைச்சா கோவை ல தான் கிடைக்கும்னு வேண்டிட்டு இருக்கேன்....
#வடக்கன் ஸ் தயாரா இருங்கடா பயிற்சி முடிச்சுட்டு வந்து பேசறேன் bye ❤️❤️

7th standard 2nd term social science 1st lesson
01/05/2021

7th standard 2nd term social science 1st lesson

Important
29/04/2021

Important

அலகு 2.
2.வடஇந்தியப் புதிய
அரசுகளின் தோற்றம்.

#7த்_சமூக_அறிவியல்_1_St_term
#

Daily 10 word
19/04/2021

Daily 10 word

நமது குழுவின் சார்பாக உதவப்படும்....உதவி தேவைப்படுவோர் தயங்காமல் கேட்கவும்... #இப்போ_இல்லனா_எப்பவும்_இல்ல
19/04/2021

நமது குழுவின் சார்பாக உதவப்படும்....
உதவி தேவைப்படுவோர் தயங்காமல் கேட்கவும்...
#இப்போ_இல்லனா_எப்பவும்_இல்ல

Address

BHARANI PATTU CENTER
Erode

Website

Alerts

Be the first to know and let us send you an email when CIVIL Na Gethu:அமைப்பியல் துறை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share