Tissu Moda

Tissu Moda The Quality Apparel,Silk, Kids fashion, Young girls and Cotton Sarees . Fashion wear
Value for Money

தரமான சட்டைத் துணிகள் மொத்தமாக வாங்கிட வாருங்கள்! 🌟இன்றைய வடிவமைப்பு: பிரீமியம் தர வடிவமைப்புதுணி வகை: 100% சுத்தமான பரு...
03/08/2026

தரமான சட்டைத் துணிகள் மொத்தமாக வாங்கிட வாருங்கள்!

🌟இன்றைய வடிவமைப்பு: பிரீமியம் தர வடிவமைப்பு

துணி வகை: 100% சுத்தமான பருத்தி (Pure Cotton)

அகலம்: 58 இன்ச் (Panna)

அளவு: ஒரு முழுக்கை சட்டைக்கு 1.50 மீட்டர் நீளம் போதுமானது

வண்ணங்கள்: இன்னும் பல கண்கள் கவரும் வண்ணங்களில் கிடைக்கிறது

விற்பனை: மொத்த விற்பனை மட்டுமே (Wholesale Only)

நல்லூரின் நம்ம கடை
திஸ்யூ மோடா

தரமான சட்டைத் துணிகள் மொத்தமாக வாங்கிட வாருங்கள் இது இன்றைய வடிவமைப்பு 100% பருத்தி அகலம் 58"(இன்ச்)ஒரு முழுக்கை சட்டைக்...
03/08/2026

தரமான சட்டைத் துணிகள் மொத்தமாக வாங்கிட வாருங்கள்

இது இன்றைய வடிவமைப்பு

100% பருத்தி
அகலம் 58"(இன்ச்)
ஒரு முழுக்கை சட்டைக்கு 1.50 மீ நீளம் போதுமானது

இன்னும் பல கண்கள் கவரும் வண்ணம்

மொத்த விற்பனை மட்டுமே

ஆண்களின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும்உயர்தர 100% பருத்தி கைலிகள்மென்மை • தரம் • நீடித்த பயன்பாடுநாள் முழுவதும் சுகமான ...
03/08/2026

ஆண்களின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும்
உயர்தர 100% பருத்தி கைலிகள்

மென்மை • தரம் • நீடித்த பயன்பாடு

நாள் முழுவதும் சுகமான அணிவதற்காக
தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்தர பருத்தி நூலால் தயாரிக்கப்பட்டது.

✔ 100% பருத்தி
✔ சிறந்த காற்றோட்டம்
✔ மென்மையான தொடுதல்
✔ நீண்ட நாள் நிலைக்கும் தரம்
✔ தினசரி மற்றும் சிறப்பு நிகழ்வுகளுக்கு ஏற்றது

916 பிரீமியம் கைலிகள்

100% பருத்தியில் தயாரிக்கப்பட்ட
ஆண்களுக்கான உயர்தர கைலிகள்

மென்மை • சுகம்

ஒவ்வொரு நாளும் நம்பிக்கையுடன் அணியுங்கள்.

5G கைலிகள்பாரம்பரியத்தின் பெருமை • தரத்தின் அடையாளம்✅ 100% தரமான பருத்தி✅ ஏற்றுமதி தரம் (Export Quality)✅ குளிர்ச்சியான ...
03/08/2026

5G கைலிகள்

பாரம்பரியத்தின் பெருமை • தரத்தின் அடையாளம்

✅ 100% தரமான பருத்தி
✅ ஏற்றுமதி தரம் (Export Quality)
✅ குளிர்ச்சியான அணிவகுப்பு
✅ நீடித்த நிறம் மற்றும் உறுதியான நெய்தல்
✅ பல வண்ணங்கள் மற்றும் அழகிய டிசைன்கள்

ஆண்களின் தினசரி தேர்வு

சுகமான அணிவு • சிறந்த தரம் • நியாயமான விலை

2.10 மீட்டர் ஸ்டிட்ச்டு கைலி

📍 திஸ்யூ மோடா
கடையநல்லூர்
"தரம் பேசும் கைலி... நம்பிக்கை தரும் பெயர்!"

03/08/2026
கல்யாணம் மற்றும் விசேட நாட்களில் உங்களுக்குத் தேவையான துணிகள் மொத்தமாக வாங்கிட வாருங்கள் நல்லூரின் நம்ம கடை திஸ்யூ மோடா
03/08/2026

கல்யாணம் மற்றும் விசேட நாட்களில் உங்களுக்குத் தேவையான துணிகள் மொத்தமாக வாங்கிட வாருங்கள்

நல்லூரின் நம்ம கடை
திஸ்யூ மோடா

🌸 சிறப்பு தள்ளுபடி விற்பனை 🌸உங்கள் விருப்பமான புதிய வடிவ TOPS-கள் இப்போது அதிரடி சலுகையில்!👚 3 TOPS – ₹999 மட்டும்✨ புதி...
18/07/2026

🌸 சிறப்பு தள்ளுபடி விற்பனை 🌸

உங்கள் விருப்பமான புதிய வடிவ TOPS-கள் இப்போது அதிரடி சலுகையில்!

👚 3 TOPS – ₹999 மட்டும்

✨ புதிய வரவுகள்
✨ சிறந்த தரம்
✨ கவர்ச்சிகரமான வடிவங்கள்

குறைந்த விலையில் அதிக சேமிப்பு! இன்றே வாங்கி சலுகையைப் பெறுங்கள்.

DIZCO Leggings சலுகை🎉 மாபெரும் சிறப்பு சலுகை 🎉அனைவரும் விரும்பும் தரமான DIZCO Leggings இப்போது சிறப்பு விலையில்!👖 4 DIZC...
18/07/2026

DIZCO Leggings சலுகை

🎉 மாபெரும் சிறப்பு சலுகை 🎉

அனைவரும் விரும்பும் தரமான DIZCO Leggings இப்போது சிறப்பு விலையில்!

👖 4 DIZCO Leggings – ₹999 மட்டும்

✅ மென்மையான துணி
✅ நீடித்த தரம்
✅ பல்வேறு நிறங்களில் கிடைக்கும்

அதிரடி விலை • அற்புதமான சேமிப்பு

இன்றே வருகை தந்து உங்கள் விருப்பமான நிறங்களைத் தேர்ந்தெடுங்கள்! 🛍️✨

Address

362/373, Main Bazaar
Kadayanallur
627751

Opening Hours

Monday 9:30am - 9pm
Tuesday 9:30am - 9pm
Wednesday 9:30am - 9pm
Thursday 9:30am - 9pm
Friday 9:30am - 12pm
2pm - 9pm
Saturday 9:30am - 10pm
Sunday 9:30am - 9pm

Telephone

+919791376605

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tissu Moda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tissu Moda:

Shortcuts

Share

Category