Kanchipuram silk saree's

Kanchipuram silk saree's Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kanchipuram silk saree's, Women's clothes shop, 92'a krishnan Street, Kanchipuram.

Pure Kanchipuram handloom Muhurtha sarees collections....Whats app @9551555884
06/07/2024

Pure Kanchipuram handloom Muhurtha sarees collections....Whats app @9551555884

Attractive collection....
04/07/2024

Attractive collection....

01/07/2024

Beautiful Silk saree with attractive colours ....

Attractive colour and Good Quality Jaggad saree with best price Limited stocks only.....
30/06/2024

Attractive colour and Good Quality Jaggad saree with best price Limited stocks only.....

Pure handloom
02/11/2022

Pure handloom

தார்  சுத்துதல்
12/08/2022

தார் சுத்துதல்

AVAILABLE PURE SOFT COTTON SAREE,S PRCIE JUST 650 ONLY
18/11/2020

AVAILABLE PURE SOFT COTTON SAREE,S PRCIE JUST 650 ONLY

நேற்று இரவு காஞ்சி காமாட்சியம்மன் யானை வாகனத்தில் வீதி உலா
02/03/2020

நேற்று இரவு காஞ்சி காமாட்சியம்மன் யானை வாகனத்தில் வீதி உலா

காஞ்சி பெண்ணுக்கு தேசிய நெசவாளர் விருது. கோர்வை ரக பட்டு சேலை நெய்தவருக்கு கவுரவம்.பதிவு செய்த நாள்: அக் 18,2019 .காஞ்சி...
19/10/2019

காஞ்சி பெண்ணுக்கு தேசிய நெசவாளர் விருது.
கோர்வை ரக பட்டு சேலை நெய்தவருக்கு கவுரவம்.

பதிவு செய்த நாள்: அக் 18,2019 .

காஞ்சிபுரம்,:மத்திய அரசின் சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுக்கு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கீதா தேர்வு செய்யப் பட்டுள்ளார்.மத்திய அரசின் கைத்தறி மற்றும் துணிநுால் துறை 2014 முதல் சிறந்த கைத்தறி துணிகளை நெய்த நெசவாளர்களுக்கு தேசிய விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்து வருகிறது.இந்த விருது வழங்கும் நடைமுறையை 2014ல் சென்னையில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

அந்தாண்டு முதல் ஆக.7 தேசிய கைத்தறி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் 2017க்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுக்கு இந்திய அளவில் 11 பேரின் பெயர்கள் அறிவிக்கப் பட்டுள்ளன.இதில் காஞ்சிபுரம் #பிள்ளையார்பாளையம் #சேர்மன் #சாமிநாதன் தெருவைச் சேர்ந்த #ஆர்_கீதா 38 என்ற பெண் #சிறந்த_நெசவாளராக தேர்வாகியுள்ளார். இவர் #திருவள்ளுவர்_பட்டு_கைத்தறி சங்கத்தின் உறுப்பினர். தேசிய விருதுக்கு தமிழகத்தில் இருந்து தேர்வானது இவர் மட்டுமே.நற்சான்றுதேசிய நற்சான்றிதழுக்கு 11 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து காஞ்சிபுரம் #எம்_எம்_அவென்யூவைச் சேர்ந்த #எம்_பி_செல்வகுமார் தேர்வாகி உள்ளார்.தேசிய விருதுக்கு தேர்வாகி உள்ள கீதாவுக்கு 1.5 லட்சம் ரூபாய் ரொக்கம் 15 ஆயிரம் மதிப்பிலான மொபைல் போன் தாமரை பத்திரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். இந்த விருதை விரைவில் பிரதமர் மோடி அல்லது மத்திய அமைச்சர் வழங்க உள்ளார்.நற்சான்றிதழ் பெற உள்ள செல்வகுமாருக்கு கைத்தறி துறையிலிருந்து நேரடியாக அவரது வீட்டிற்கே சான்றிதழ் அனுப்பப்படும்.

விருது பெறும் கீதா நெய்த பட்டு சேலையின் சிறப்பம்சம்:
* சேலையின் இரு பக்கமும் கோர்வை ரகத்தில் நெய்யப் பட்டுள்ளது
* ஆறு நாடாக்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன
* மயில் சக்கரம் போன்ற பாரம்பரிய வடிவங்கள் சேலையில் இடம் பெற்றுள்ளன
* இந்த சேலையின் மதிப்பு 30 ஆயிரத்து 800 ரூபாய்* தாழம்பூ படிவத்துடன் கூடிய டிசைன் சேலையை நெய்ய ஒரு சிலர் மட்டுமே உள்ளனர்.

Kanchipuram Handloom pure pattu sarees, we appreciate direct customers only.VIJAY 9944440666
12/10/2019

Kanchipuram Handloom pure pattu sarees, we appreciate direct customers only.
VIJAY 9944440666

Rs 1650 only
11/04/2018

Rs 1650 only

Address

92'a Krishnan Street
Kanchipuram
631501

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Telephone

9944440666

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kanchipuram silk saree's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share