Suriya Higher Grade Tailoring Institute

Suriya Higher Grade Tailoring Institute Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Suriya Higher Grade Tailoring Institute, 47/9, WEST PRADHAKSHANAM Road, THINNAPPA THEATER NEAR, KARUR/, Karur.

28/01/2022
Admissions going on..,
01/07/2021

Admissions going on..,

மாணவர்கள் கவனத்திற்கு!தற்போது அரசு வழங்கும் இலவச தையல் இயந்திரம் பெறுவதற்கான தேதி இம்மாத கடைசி வரை விண்ணப்பிக்கலாம்!தமிழ...
29/06/2021

மாணவர்கள் கவனத்திற்கு!
தற்போது அரசு வழங்கும் இலவச தையல் இயந்திரம் பெறுவதற்கான தேதி இம்மாத கடைசி வரை விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற அரசு பதிவு பெற்ற "தையல் பயிற்சி சான்றிதழ்" வேண்டுபவர்கள்.,

கீழ்கண்ட ஆவணங்கள் கொண்டு வரவும்!

ஆவணங்கள்:

பாஸ் போர்ட் சைஸ் போட்டோ = 4 copy

TC/mark list/ age proof = 1copy

Aadhar Card Xerox copy = 1 copy
கொண்டு வரவும்?

(பாடபிரிவை பொறுத்து தேர்வு கட்டணம் தனி)

( ஏற்கனவே நமது சூர்யா தையல் பள்ளியில் சான்றிதழ் பெற்றவர்கள் அந்த சான்றிதழை கொண்டு விண்ணப்பிக்கலாம்!

நமது பள்ளியில் பயிற்சி பெறாத மற்ற மாணவர்களும் விண்ணப்பிக்கவும் சான்றிதழ் பெறவும் அனுகலாம்!)

சூர்யா மேல்நிலை தையற் பள்ளி,

செல் ; 9994042230
89737 80800/ 89737 80900

29/10/2018

Celebrate the magic and joys of Diwali

 #வாய்ப்பை_பயன்ப்படுத்திக்கோங்க_நன்பர்களே!
11/07/2018

#வாய்ப்பை_பயன்ப்படுத்திக்கோங்க_நன்பர்களே!

16/01/2018

அரசு தொழில்நுட்ப தேர்வு முடிவு வரும் 18ல் வெளியீடு

பதிவு செய்த நாள்: ஜன 13,2018

கோவை:அரசு தொழில்நுட்ப தேர்வு, மதிப்பெண் சான்றிதழ்களை வரும், 18ம் தேதி முதல், அந்தந்த தேர்வு மையத்தில் பெறலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசு தேர்வுகள் இயக்கக மண்டல துணை இயக்குனர் முருகன் வெளியிட்ட அறிக்கை:அரசு தேர்வுகள் துறை சார்பில், கடந்தாண்டு மே மாதம், ஓவியம், தையல், இசை உள்ளிட்ட, ஏழு சிறப்புப்பிரிவு பாடங்களுக்கு, தொழில்நுட்ப தேர்வு நடந்தது. இதற்கு விண்ணப்பிக்கும் போது, தேர்வர்கள் வழங்கிய மொபைல்போன் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம், முடிவுகள் வெளியிடப்படும்.இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மதிப்பெண் சான்றிதழ்கள், அந்தந்த தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர் மூலம், வரும், 18ம் தேதி முதல் பிப்., 16ம் தேதி வரை வினியோகிக்கப்படும். தேர்வர்கள், நேரில் சென்று பெறலாம். சான்றிதழ்கள் எக்காரணம் கொண்டும், இருப்பிட முகவரிக்கு அனுப்பப்படமாட்டாது.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 # practice for stitches
28/11/2017

# practice for stitches

 # creativity designs
28/11/2017

# creativity designs

 # designs  creativity @ arri works
28/11/2017

# designs creativity @ arri works

 # design creativity @ aari works
28/11/2017

# design creativity @ aari works

இலவச தையல் பயிற்சிகான தேர்வுகள் 27/11/2017 அன்று நடைபெற்ற நிகழ்வுகள்
28/11/2017

இலவச தையல் பயிற்சிகான தேர்வுகள் 27/11/2017 அன்று நடைபெற்ற நிகழ்வுகள்

Address

47/9, WEST PRADHAKSHANAM Road, THINNAPPA THEATER NEAR, KARUR/
Karur
639001

Opening Hours

Monday 9am - 10pm
Tuesday 9am - 10pm
Wednesday 9am - 10pm
Thursday 9am - 10pm
Friday 9am - 10pm
Saturday 9am - 10pm
Sunday 9:30am - 3pm

Telephone

9994042230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Suriya Higher Grade Tailoring Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share