Kalai Fashion Academy

Kalai Fashion Academy KALAI FASHION ACADEMY
Basic & Advanced Tailoring
Aari & Machine Embroidery
Mehandhi, Beautician

30/08/2025
06/07/2025

நீங்களும் தேவதை மாதிரி அழகா தெரியனுமா?
உங்க தன்னம்பிக்கையும் மதிப்பும் கூடனுமா?
சூப்பரா, நீட்டா சேலை கட்ட ணுமா?
அப்போ கண்டிப்பா வாங்க..
கோவில்பட்டி
நம்ம கலை பேஷன் அகாடமி நடத்துற
உங்க அழகுக்கு அழகு சேர்க்கிற
Saree Pre Pleating & Saree Draping Workshop
Participate பண்ணுங்க
பந்தாவா Feel பண்ணுங்க..
மேலும் விபரங்களுக்கும் முன்பதிவுக்கும்
98431 97098 & 90420 72230.
ரெண்டுக்கும் சேர்த்து
ரெண்டு நாள் பயிற்சி
கட்டணம் Rs1500/ -
இன்று முன்பதிவு செய்தால் வெறும் Rs 499/- மட்டுமே..

07/04/2025

புடவை கட்டும் பெண்களுக்காக சில பரிந்துரைகள் தவறுகள் இருப்பின் 🙏🏻 #மன்னிக்கவும்.
தங்களது ஜாக்கெட் தைக்கும் துணியானது, மெல்லியதாக, கண்ணாடி போல(உடல் பாகங்களை வெளிப்படுத்தும் துணிபோல, காரணம் மழைக்காலங்களில் துணி நனைந்திருக்கும் பட்சத்தில் தர்மசங்கடத்தை ஏற்படுத்தலாம்) அல்லாமல், சற்று நல்ல தரமான கனத்த துணியில் தைப்பது நல்லதாக இருக்குமோ என தோன்றுகிறது.
ஜாக்கெட்டின் கைப்பகுதியை மிகவும் சிறியதாக வைக்காதீர்கள், குறைந்தது தடுப்பூசி போட்டிருப்பார்கள் அல்லவா, அதை தாண்டி இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.
ஜாக்கெட்டில் ஜன்னல், கதவு, வாசல்படி, கயிறு போன்றவை இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்குமோ என்பது என் கருத்து.
உங்களது ஜாக்கெட்டுக்கு பொருத்தமான நிறத்திலேயே உள்ளாடை அணிவது நல்லது.
உங்களது ஜாக்கெட்டின் கைப்பகுதியில் டிசைன்கள் இருந்தால் அழகாக இருக்கும்.
முதுகுப்பகுதியில் டிசைன்களை தவிர்ப்பது நல்லது.
முதுகுப்பகுதியில் ஜாக்கெட்டின் அளவு சிறியதாக, அகலம் குறைவாக இருக்குமாறு தைக்காதீர்கள். இயல்பான அளவில் இருப்பது பார்க்க அழகாக இருக்கும்.
ஜாக்கெட்டுகளை ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே பயன்படுத்துங்கள், நல்ல நிலையில் இருந்தாலும் கூட அதை தவிர்ப்பது நல்லது, காரணம் உங்கள் உடல் எடை கூடியோ, குறைந்தோ இருக்கலாம்,
சேலைக்கு பொருத்தமான ஜாக்கெட் அணிவதோடு மட்டுமன்றி, சேலை முந்தானையை அழகாக மடித்து, ஜாக்கெட்டோடு இணைத்து ஊக்கு குத்தி வைத்து, மிடுக்குடன் நடை போடுங்கள்.
ஜாக்கெட்டின் பின்புறம் கொக்கி வைப்பதை தவிருங்கள்(தற்போது இது பெரும்பாலும் தவிர்க்கப்பட்டுவிட்டது)
அவ்வளவு தான்,
இது எனது பார்வையில் தான்,
இது பிடிக்கலனா, உங்களுக்கு பிடிச்ச மாதிரி உடை அணிந்து கொள்ளுங்கள், தவறில்லை.
வாழ்க்கை ஒரு முறையே,
இஷ்டம் போல வாழுங்கள்.
( சிகப்போ, நீலமோ, பச்சையோ, மஞ்சளோ இந்த நிறங்களில் சேலை அணிந்து, அதற்கு பொருத்தமான ஜாக்கெட், பின்னிய தலைக்கூந்தல், கூடவே மூக்குத்தி, கைகளில் மருதாணி, காதில் ஜிமிக்கி….
#பெண்கள் பேரழகு, ஆண்கள் பொறாமை கொள்ளும் அளவுக்கு)

Happy moments..... A day of Joy and sorrow..Successful Friends got their Professional Course Completed Certificates....T...
20/02/2025

Happy moments..... A day of Joy and sorrow..
Successful Friends got their Professional Course Completed Certificates....
Thank you Friends for your Participation and make the Event Hopeful.

20/02/2025
Genius SUMMER CAMP in KovilpattiHandwriting Class - கையெழுத்து பயிற்சிSpeed Math Class - கணக்கில் 100/100 வாங்க!Spoken E...
21/04/2024

Genius SUMMER CAMP in Kovilpatti

Handwriting Class - கையெழுத்து பயிற்சி
Speed Math Class - கணக்கில் 100/100 வாங்க!
Spoken English Class - ஆங்கிலத்தில் அசத்த
Speed Reading Class - விரைவாக வாசிக்க
Computer Courses - கம்ப்யூட்டர் பயிற்சி
Brain Games - 100க்கணக்கான மூளை விளையாட்டுகள்
Tailoring Class - தையல் பயிற்சி
Aari Class - ஆரி பயிற்சி
Embroidery Class - எம்பிராய்டரி பயிற்சி
Beautician Class - பியூட்டிஷியன் பயிற்சி
அனைத்தும் ஒரே இடத்தில்

Genius Academy
Kovilpatti
98431 97098, 90420 72230

Address

CST COMPLEX, RHYTHAM HOSPITAL BACK SIDE, OLD BUSSTAND BACK SIDE
Kovilpatti
628501

Opening Hours

Monday 9am - 8pm

Telephone

+919843197098

Alerts

Be the first to know and let us send you an email when Kalai Fashion Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share