20/04/2026
🚗 “Full Restoration க்கு வந்த Xylo – wait for magic!”
🚗 ஒரு பழைய Xylo… ஆனா இது ஒரு புதிய ஆரம்பம்!
இந்த Xylo ACN Motors க்கு inward ஆக வந்த போது…
👉 Dull paint
👉 body damages
👉 used condition 😔
ஆனா… இதுதான் ஒரு பெரிய transformation க்கு start 🔥
💪 நாங்க செய்ய போறது:
✨ Full Body Restoration
✨ Complete Rebuild
✨ Premium Repaint
✨ Full makeover