25/08/2026
✨ Online-ஆ இருந்தாலும்… Offline-ஆ இருந்தாலும்… உங்கள் வளர்ச்சிதான் எங்களுடைய முதல் நோக்கம்! ❤️
நீங்கள் எங்கிருந்து எங்களை தொடர்பு கொண்டாலும், உங்கள் தேவையை முழுமையாக புரிந்து கொண்டு ஒவ்வொரு customer-க்கும் proper guidance & support கொடுப்பதுதான் எங்களுடைய speciality. 🤝✨
🎓 Unique Threads Academy-ல்
🧵 Aari Embroidery Courses
🎨 Fabric Painting & பல்வேறு Skill-based Courses
என பெண்கள் தங்களுடைய திறமையை வளர்த்து, அதை ஒரு வருமானமாக மாற்றிக்கொள்ளும் வகையில் பயிற்சி வழங்குகிறோம்.
💻 Online Students – வீட்டிலிருந்தே கற்றுக்கொள்ளும் வசதி, detailed videos, guidance & support.
🏫 Offline Customers / Students – நேரடியாக வந்து பயிற்சி பெறுவதற்கான guidance, practice support மற்றும் தேவையான தகவல்கள்.
ஒரு course-ஐ மட்டும் கற்றுக்கொடுக்காமல்…
“இந்த skill-ஐ எப்படி ஒரு business-ஆக மாற்றுவது?” என்பதையும் புரிய வைப்பதே எங்களுடைய நோக்கம். 👑
உங்கள் திறமைக்கு ஒரு புதிய அடையாளம் கொடுக்க தயாரா? ❤️
📍 Unique Threads Academy
✨ Learn • Create • Grow • Earn ✨
📩 Course details & registration-க்கு DM செய்யுங்கள்.
WomenEntrepreneur WomenEmpowermen