Pentagon Garments

Pentagon Garments No.1 Garment Factory in Rajapalayam. WRAP Certified, safe and Happy workplace. Established in 2006 by Mr.Jawagar CMD.

Truly incorporated the 6-sigma quality, Kaizen, and 5S to ensure excellent quality, continuous improvement, and sustainable growth.

17/08/2021

அன்பார்ந்த ராஜபாளையம் மக்களே..

😔நல்ல நிறுவனத்தில், நல்ல சம்பளமும் நிலையான மற்றும் நிம்மதியான வேலையும் வேண்டும் என எதிர்பார்ப்பவரா நீங்கள்?

👉வேகமாக வளரும் ஏற்றுமதி ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி உங்கள் வாழ்க்கை தரத்தையும் வளர்த்துக்கொள்ள விருப்பமுள்ளவரா?

💥அதற்கான பயிற்சியோ, அனுபவமோ இல்லையென்று வருந்துகிறீர்களா?

கவலை வேண்டாம்….

இதோ ராஜபாளையத்தின் No.1 கார்மெண்ட் நிறுவனத்தில் உங்களுக்கான வாய்ப்பு.

ஆம், 15 வருடமாக செயல்படும் பென்டகன் கார்மெண்ட்ஸ், தற்போது விரிவாக்கத்துக்காக மேலும் புதிய நபர்களை பயிற்சியுடன் கூடிய வேலைக்கு அழைக்கிறது.

செக்கர் மற்றும் டெய்லர் வேலைக்கு அனுபவம் இல்லாத, படித்த மற்றும் படிக்காத பெண்கள் தேவை.

15 நாள் பயிற்சிக்கு ரூ.200 சம்பளமும் தரமான பயிற்சியும் வழங்கப்படும்.
அதன் பின் ரூ300 வரை சம்பளம் உண்டு. ESI , PF, வருட போனஸ், வருகை ஊக்க தொகை, உற்பத்தி ஊக்க தொகை உண்டு.

🙋🏻‍♂️2000க்கும் மேற்பட்ட பென்டகன் குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலோனோரின், வழக்கை தரம், சொந்த வீட்டு கனவு, குழந்தைகள் படிப்பு, சேமிப்பு மற்றும் முன்னேற்றத்தில் பங்கெடுத்ததில் பென்டகன் பெருமை கொள்கிறது.

💥பென்டகன் சிறப்பம்சங்கள் சில:-

😊வருடம் முழுவதும் வேலை.
😊பாதுகாப்பான வேலை சூழல்.
😊சரியான நேரத்தில் நல்ல சம்பளம்.
😊சுத்தமான குடிநீர், குளிர் காற்றோட்ட வசதி, இன்னும் பல

👍மகிழ்ச்சி, சுய முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி, முக்கியத்துவம், செல்வச்செழிப்பு மற்றும் பொதுச்சேவைக்கான வாய்ப்பு இவை அனைத்துமே ஒரு ஊழியருக்கு முக்கியம் என்பதை பென்டகன் நன்றாக புரிந்து வைத்துள்ளது. அதற்க்கான எல்லா முயற்சியிலும் ஊழியர்கள் அனைவரும் பயனுண்டு.

👉ஆம், ஊழியர்களே முதல் வாடிக்கையாளர், மகிழ்ச்சியே உற்பத்தி மேம்பாட்டுக்கான புதிய வழி என்பதே பென்டகனின் வாழ்க்கை முறை.

😊பென்டகனின் இந்த வாய்ப்பு உங்களின் கனவு வேலையை நனவாக்குகிறது.

😍ஆம், நீங்கள் ஒவ்வொரு நாளும் கண்விழிக்கும்போதும் உற்சாகத்தோடு துள்ளியெழ இந்த வேலை உதவும்.

👾கவலைகளிலிருந்து விடுபட்டு, உங்கள் வாழ்க்கையை முன்னேற்றிக் கொள்ள இப்போதே பென்டகனில் குடும்பத்தில் இணையவும்!

30 காலி இடங்களே உள்ளது. உங்கள் விண்ணப்பத்தை விரைந்து அனுப்பவும் /அழைக்கவும்.
8870 786 715 / 88831 11108

பயனாளிகள்:-
18- 35 வயது, படித்த மற்றும் படிக்காத. வேலை தெரிந்த மற்றும் தெரியாத பெண்கள் மட்டும்.

15/08/2021
Welcome to Pentagon Garments
13/08/2021

Welcome to Pentagon Garments

13/08/2021

Welcome to Pentagon Garments

Pentagon Textile Network was established by a group of five highly qualified professionals from diversified industries in the Year 2006. The primary focus has been to provide excellent and cost-effective textiles products to the consumer market in India and the world through creativity and innovation.

We would proudly claim innovation was triggering word for setting up Pentagon operations as our MD Mr. Jawahar has demonstrated enormous knowledge and skills in the areas of Intelligent Garments. Pentagon's desire to establish a world-class Textile industries setup can be traced back to its promoter's close link with the textile industries and Mr. Jawahar's love and passion for intelligent textiles. We have developed and incorporated an excellent operating system to sustain the growth. Pentagon has truly incorporated the six sigma quality, Kaizen, and 5 S to ensure excellent quality, continuous improvement, and sustainable growth. Pentagon's management council plays a very critical role in implementing the strategies, procedures, and policies.

We have strategically selected the locations for weaving and garments to improve the employment situation and help the villages around Virudhunagar, Tamil Nadu. We believe in societal obligation and have been doing our best to improve the society around us.

Address

216, Alagai Nagar
Rajapalayam
626117

Opening Hours

Monday 8:45am - 5:30pm
Tuesday 8:45am - 5:30pm
Wednesday 8:45am - 5:30pm
Thursday 8:45am - 5:30pm
Friday 8:45am - 5:30pm
Saturday 8:45am - 5:30pm

Alerts

Be the first to know and let us send you an email when Pentagon Garments posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share