02/09/2022
*புதிய ஏற்பாடு எழுதும் போட்டி*
நீங்களும் பங்கு பெறலாம்.
செப்டம்பர் 1, 2022 - பிப்ரவரி 28, 2023
கால அவகாசம் : 6 மாதங்கள்
( 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கால அவகாசம் 1 வருடம்)
வேதாகமத்தில் உள்ளபடியே வரிகள் மாறாமல், பக்கங்கள் மாறாமல் எழுத வேண்டும்.
இதற்காக A3 அளவுள்ள,
3 கிலோ எடையுள்ள,
55 வரிகள் கொண்ட மிகப்பெரிய புத்தகம் வழங்கப்படும்.
எழுதி முடிக்கப்பட்ட புதிய ஏற்பாடு அவரவருக்குச் சொந்தமானது.
எழுதி முடிக்கும் அனைவருக்கும் சீகன்பால் அவார்ட் வழங்கப்படும்.
book of records -ல் பெயர் பதிவு செய்யப்படும்.
புதிதாக இணைய விரும்புகிறவர்கள்
9884120603 (Vethagama Nanban) என்ற whatsapp எண்ணிற்கு உங்கள் முகவரியை அனுப்பி பதிவு செய்யவும்.
உங்கள் நண்பர்களுக்கும் இதனை அறிமுகப்படுத்துங்கள்.
*வேதாகம நண்பன்*
அயனாவரம், சென்னை -23
[email protected]
www.bible2bible.com
9884120603, 7200234145,
044-26471115.