24/08/2026
மகளிரின் பயணத்தை இன்னும் எளிதாக்கும் முக்கியமான அறிவிப்பு! 💥
இனி மாநகரம் மற்றும் நகரப் பகுதிகளில் இயக்கப்படும் Express, LSS, Deluxe பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம். 👏
அதுமட்டுமல்லாமல், மாவட்டங்களுக்கு இடையேயான புறநகர் மற்றும் மலைப் பகுதிகளில் இயக்கப்படும் சாதாரணக் கட்டண பேருந்துகளிலும் இந்த சலுகை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பெண்களின் அன்றாடப் பயணச் செலவை குறைத்து, அவர்களின் பொருளாதாரச் சுமையை தளர்த்தும் மக்கள் நல நடவடிக்கை இது. 💪🌟
மகளிரின் பயணம் தடையின்றி தொடரட்டும்…
வெற்றிப் பயணம் தொடரட்டும்! 🚍🔥
#மகளிர் #கட்டணமில்லாபயணம் #மக்கள்நலம் #வெற்றிப்பயணம் #தவெக