S.R.M Super Market

S.R.M Super Market Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from S.R.M Super Market, Department Store, Theni.

05/09/2024
⚪🟡🟢தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கூறிய மாவட்ட தலைவர் 🎄🤝🙏🎄🌲எனது அருமை தேனி மாவட்ட வணிக சொந்தங்களே🤝 தமிழ்நாடு வணிகர் ச...
13/04/2024

⚪🟡🟢தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கூறிய மாவட்ட தலைவர் 🎄🤝🙏

🎄🌲எனது அருமை தேனி மாவட்ட வணிக சொந்தங்களே🤝

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் மாநில மண்டல மாவட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும்🤝 🎄

என்னை போற்றக்கூடிய நண்பர்களை 🙏

எனது அன்பு உறவுகளே

🙏 🎄இந்த மாவட்டத்தில் மிகச் சிறந்த அனைத்து அதிகாரிகளுக்கும்🙏

🙏🎄எங்கள் நிறுவன வாடிக்கையாளர்களுக்கும்

பொதுமக்களுக்கும்
🙏 சித்திரை திருநாள் மற்றும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்கள் வாழ்வில் சுபிட்சம் பெற வளமாய் நலமாய் பெருவாழ்வு வாழ !!!
🙏அந்த எம்பெருமான் சீனிவாசனையும் தமிழ் கடவுள் முருகப்பெருமானையும்
எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கின்றேன்
வாழ்க பல்லாண்டு வளர்க பல நூறாண்டு வாழ்த்துக்கள்💐🤝🤝🙏

✓தேனி மாவட்ட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்  வாருங்கள் உங்கள்  #எஸ்_ஆர்_எம்_காபிஒரு மு...
13/04/2024

✓தேனி மாவட்ட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாருங்கள் உங்கள் #எஸ்_ஆர்_எம்_காபி

ஒரு முறை சாப்பிட்டு பாருங்கள் தினமும் எஸ் ஆர் எம் மட்டுமே தான் !!!

பாரம்பரியம் மாறாமல் உங்களுக்காக நெய் மணக்க இனிப்பு வகைகளும் கமகமக்கும் கார வகைகளும் நல்ல தொழில் நுட்ப வல்லுனர்களைக் கொண்டு தயார் செய்து கொடுத்துக் கொண்டிருக்கின்றது
எஸ்.ஆர்.எம் காபி உங்கள் ஆரோக்கியம் எங்கள் வணிகம் உங்கள் ஆரோக்கியம் எங்கள் லட்சியம்!!!✓✓✓

16/07/2023

Address

Theni
625531

Website

Alerts

Be the first to know and let us send you an email when S.R.M Super Market posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share