28/02/2021
Today is special day for us. In this day we are happy to remember the notable by Sir
Here, We proudly wish every Tailoring expert a very HAPPY TAILOR'S DAY
👍🙏😊😊😊
சர்.வில்லியம்எலியஸ் ஹோ தையல் இயந்திரத்தை கண்டுபிடித்த தினமான இன்று அனைத்து தையல் கலைஞர்களுக்கும் சிறப்பான தினமாகும்.
இந்த தினத்தில் அனைத்து தையல் கலைஞர்களுக்கும் உலக தையல் கலைஞர்கள் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் பெருமை கொள்கிறோம்..
👍😊😊😊
#பிப்ரவரி_28_2021 ையல்கலைஞர்கள்_தினம்
Roobika Fashion Tailoring -Ladies ரூபிகா மகளிர் தையலகம்
Tiruchengode திருச்செங்கோடு