Nellai Crafts

Nellai Crafts A celebration of ancient crafts. Bringing together rural artisans of Tirunelveli and their unique ha

பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வந்த நண்பர்கள் குழு ஒவ்வொரு இடமாக பார்த்துவிட்டு திருநெல்வே...
31/01/2023

பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வந்த நண்பர்கள் குழு ஒவ்வொரு இடமாக பார்த்துவிட்டு திருநெல்வேலியில் சிறந்த சுற்றுலா இடங்களுக்கு சென்று விட்டு இணையதளத்தில் நெல்லை கைவினை பொருட்கள் அங்காடியை அறிந்து நேரில் வந்து பார்த்து சென்றது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது❤️😊

திருநெல்வேலி மாவட்டத்தின் பாரம்பரிய கைவினை பொருட்களின் தொகுப்பு Nellai Crafts


அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்🇮🇳🇮🇳🇮🇳தேசத்தின் வளர்ச்சியின் ஒரு அங்கமாக கைவினைப் பொருட்களை பெண் சுய உதவிக் குழு...
26/01/2023

அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்🇮🇳🇮🇳🇮🇳

தேசத்தின் வளர்ச்சியின் ஒரு அங்கமாக கைவினைப் பொருட்களை பெண் சுய உதவிக் குழுக்களின் கிராமப்புற கைவினைஞர்களுடன் மேம்படுத்துதல்🇮🇳

திருநெல்வேலி மாவட்டத்தின் பாரம்பரிய கைவினை பொருட்களின் தொகுப்பு Nellai CNellai Crafts
Nellai Crafts to 🙏🏼

25/01/2023

Tirunelveli Best Crafts shop There are more unique ancient handmade and artistic crafts Available.Things made of surrounding Tirunelveli thats...

அனைவருக்கும் இனிய தை பொங்கல் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்❤️
15/01/2023

அனைவருக்கும் இனிய தை பொங்கல் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்❤️

BURNOUT❤️ பழையன கழிதலும் புதியன புகுதலும்💫
14/01/2023

BURNOUT❤️ பழையன கழிதலும் புதியன புகுதலும்💫

பாரம்பரிய பண்டிகைக்கு பாரம்பரிய பொருட்கள்,பனை அரிசி சீர் பெட்டிகள்🌴🌴🌴✅️தமிழ் பாரம்பரிய பண்டிகையான பொங்கலுக்கு பாரம்பரிய ...
07/01/2023

பாரம்பரிய பண்டிகைக்கு பாரம்பரிய பொருட்கள்,
பனை அரிசி சீர் பெட்டிகள்🌴🌴🌴

✅️தமிழ் பாரம்பரிய பண்டிகையான பொங்கலுக்கு பாரம்பரிய முறையில் பெற்றோர்கள் பெண் பிள்ளைகளுக்கு பனை பெட்டியில் அரிசி,தேங்காய்,வெற்றிலை, மஞ்சள் மற்றும் பழங்கள் பலகார பொருட்கள் அனைத்தும் பெட்டியில் வைத்து திருமணம் ஆன பெண் வீட்டிற்கு சீர் கொடுப்பது பழங்காலம் முதல் தொன்று தொட்டு விளங்கும் முறை, அதுமட்டுமில்லாமல் புதியதாக திருமணம் ஆகி மணப்பெண் மணமகன் வீட்டிற்கு செல்வதற்குள் சீர் பொருட்களுடன் இந்த பனை பெட்டி சென்றுவிடும் என்று கூறுவார்கள் , பெண் வீட்டிற்கு முதல் சீர் பனை பெட்டியில் தான் என்பது நடைமுறை வழக்கம்.

✅️இன்றைய நவீன காலத்திலும் கிராமங்களில் இந்த வழக்கம் தொடர்ந்து வருகிறது, நகர்புறங்களிலும் இவ்வழக்கம் பெருமளவு இல்லை என்றாலும் அரிசி, காய்கறிகள்,சமையல் பொருட்கள், மளிகை பொருட்கள் இதில் வைத்து பயன்படுத்தலாம், தீமை விளைவிக்கும் நெகிழி(பிளாஸ்டிக்) பொருள்களை தவிர்த்து இவ்வளவு பாரம்பரிய பனை அரிசி சீர் பெட்டிகளை நகர்புறங்களிலும் பயன்படுத்தி முன்னோர்களின் பாரம்பரிய பழக்க வழக்கங்களை விட்டுவிடாமல் கடைபிடிப்பது சிறப்பு❤️

✅️திருநெல்வேலி மாவட்டத்தின் பாரம்பரிய கைவினை பொருட்களின் தொகுப்பு,


அனைவருக்கும் இனிய புத்தாண்டு 2023 வாழ்த்துகள்❤️திருநெல்வேலி மாவட்டத்தின் பாரம்பரிய கைவினை பொருட்களின் தொகுப்பு Nellai Cr...
01/01/2023

அனைவருக்கும் இனிய புத்தாண்டு 2023 வாழ்த்துகள்❤️
திருநெல்வேலி மாவட்டத்தின் பாரம்பரிய கைவினை பொருட்களின் தொகுப்பு Nellai Crafts 💫

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்❤️
25/12/2022

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்❤️

திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தின் கைவினைப் பொருட்கள்'' கையால் செய்யப்பட்ட சிரட்டை பத்தி ஸ்டாண்டுகள் கிடைக்கும், தேங்காய் ...
20/12/2022

திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தின் கைவினைப் பொருட்கள்'' கையால் செய்யப்பட்ட சிரட்டை பத்தி ஸ்டாண்டுகள் கிடைக்கும், தேங்காய் மட்டை, மரக்கட்டை கழிவுகளை கொண்டு பளபளப்பான வடிவமைப்போடு தயாரிக்கப்பட்டது.

பெரும்பாலான பத்திகள் இயற்கையான முறையில் கைகளாலேயே தயாரிக்கப்படுகிறது. அதை இது போன்ற கைவினை பொருட்களில் வைத்து பயன்படுத்துவது மேலும் சிறப்பே, வாசனையான பத்திகள் வைத்தால் மனம் கமழும் உணர்வாக இருக்கும். வீடு, அலுவலகங்கள் முழுவதும் வாசனையாகவும், பக்திமயமாகவும் இருக்கும்.

இயற்கைக்கு உகந்த இந்த வகையான கைவினைப்பொருட்களான பூஜை தயாரிப்புகளை உங்கள் வீடு, அலுவலகங்கள் பூஜை அறைக்கு பயன்படுத்துங்கள், இயற்கையும் அன்பும் அருளும் தரும்❤️

வீடுகளில் பயன்படுத்தும் வகையான அழகிய கைவினை பொருட்கள் இங்கு கிடைக்கும்,

DM or Visit us Nellai Crafts 💫

10/12/2022

❤️❤️❤️

Address

District Poomalai Shopping Complex, Near New Bus Stand
Tirunelveli
627001

Telephone

+919342542951

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nellai Crafts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nellai Crafts:

Share