GUS Clothing Company

GUS Clothing Company GUS Clothing Company started in 1999.

10/06/2021

Wanted 10/June/2021

Reputed export company having openings in below positions

1.Accountant- 1 position knowledge in Tally - (Experience 5 years)

2. QC - 2 positions ( Exp 5 to 7 Yrs ) Handling buying office communications and production approvals

S.Periyapalayam, Uthukuli road, Tirupur
Send Resume whatsapp to
Mr.Aravind HR

05/07/2020
09/01/2020

ORBITO CAD designer need call 7598131416

13/12/2018

Need Asst. Merchandiser 2-3 years experience - 4 Nos

Requirement: Male below 30 years who already having experience in handling Kiabi buyer thru Taffles agency

Salary: Negotiable

Contact Person: Mr.Sathish
95006 55111
HR department

Location: Gus clothing company, Uthukuli road,
Sarkar Periyapalayam, Tirupur- 641607

https://goo.gl/maps/XHZnWnWgSd32

17/08/2018 கேரளா வெள்ள நிவாரண பொருட்கள் நமது கம்பெனியிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டது..அரிசி, பருப்பு, ரவை, biscut, பேஸ்ட்...
17/08/2018

17/08/2018 கேரளா வெள்ள நிவாரண பொருட்கள் நமது கம்பெனியிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டது..
அரிசி, பருப்பு, ரவை, biscut, பேஸ்ட், பிரஷ், சோப்பு, Kids, Men's, Ladies T-shirts, போர்வை, துண்டு, பாய், தலையணை உள்ளிட்டவை..

Kerala Flood Relief Materials from our company sent on 17/08/2018

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
25/08/2017

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

புதுயுகம் தொலைக்காட்சி யாவரும் கேளீர் என்ற பட்டி மன்ற நிகழ்ச்சி நேற்று திருப்பூரில் நடந்தது அதில் "GUS ஆடை ஏற்றுமதி நிறு...
23/08/2017

புதுயுகம் தொலைக்காட்சி யாவரும் கேளீர் என்ற பட்டி மன்ற நிகழ்ச்சி நேற்று திருப்பூரில் நடந்தது அதில் "GUS ஆடை ஏற்றுமதி நிறுவனம்" மற்றும் "OHM பசுமை அங்காடிகளின்" நிர்வாக இயக்குனருமான திரு "G.உமாசங்கர்" அவர்களுக்கு முனைவர் திரு.ஞானசம்பந்தம் அவர்கள் "பசுமை நாயகன்" விருதை வழங்கி கௌரவித்தார், உடன் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் பப்பிஸ் திரு சக்திவேல் அவர்கள்.

பசுமையை பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் பல்வேறு இடங்களை தூய்மை படுத்தி மரக்கன்றுகள் வைத்து பராமரித்து பாதுகாத...
22/08/2017

பசுமையை பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் பல்வேறு இடங்களை தூய்மை படுத்தி மரக்கன்றுகள் வைத்து பராமரித்து பாதுகாத்து வரும் பசுமையாளர் "GUS ஆடை ஏற்றுமதி நிறுவனம்" மற்றும் "OHM பசுமை அங்காடிகளின்" நிர்வாக இயக்குனருமான உயர்திரு "G.உமாசங்கர்" அவர்களுக்கு திருப்பூரில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் புதுயுகம் டி.வி யின் யாவரும் கேளீர் நிகழ்ச்சியில் "பசுமை நாயகன்" விருது வழங்கப்படுகிறது

இடம்: DRG திருமண மண்டபம் அருள்புரம்
படப்பிடிப்பு நாள் : 22-08-2017 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி

12/08/2017

Knitted Tshirt Laser printing technic

12/08/2017
தமிழகத்தை சேர்ந்த, மறைந்த முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியும் மாணவர்களின் இளைஞர்களின் வழிகாட்டியுமான அப்துல் கலாம் அய்யா ...
27/07/2017

தமிழகத்தை சேர்ந்த, மறைந்த முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியும் மாணவர்களின் இளைஞர்களின் வழிகாட்டியுமான அப்துல் கலாம் அய்யா அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று ஜூலை 27ஆம் தேதி நமது நிறுவனத்தில் அனுசரிக்கப்படுகிறது...

Address

2/547, Sarkar Periyapalayam, Uthukuli Road
Tirupur
641607

Alerts

Be the first to know and let us send you an email when GUS Clothing Company posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GUS Clothing Company:

Share