08/10/2026
🔥 “Customer-கு problem வந்தா … first supplier-அ தான் blame பண்ணுவாங்க! 👀”
Retailers, price compare பண்ணும்போது quality-ல compromise பண்ணாதீங்க 💯
Winkis ல fabric → production → cutting → stitching → packing னு every stage ல quality check 🔍
High-stress areas-ல proper stitching method use பன்னி, final quality pass ஆன products மட்டும் shop-கு வரும் ✅
Because customer satisfaction = உங்க store growth 📈🤝
உங்க reputation உம், எங்க reputation உம் protect பண்ணா Winkis quality-கு priority! 💪✨