Santhi Textiles & Readymades

Santhi Textiles & Readymades Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Santhi Textiles & Readymades, Clothing (Brand), 208, Krishnagiri Main Road, Uthangarai.

திருமண வைபவத்தின் சிறப்பே பட்டுச்சேலை தான்! எங்கள் கடையில் கிடைக்கும் பாரம்பரிய மற்றும் நவீன திருமண பட்டுச் சேலைகளின் பி...
20/08/2026

திருமண வைபவத்தின் சிறப்பே பட்டுச்சேலை தான்! எங்கள் கடையில் கிடைக்கும் பாரம்பரிய மற்றும் நவீன திருமண பட்டுச் சேலைகளின் பிரத்யேக கலெக்ஷனுடன், உங்கள் முகூர்த்தத்தை இன்னும் அழகாக்குங்கள். நேரில் வந்து பார்த்து மகிழுங்கள்!
#திருமணம் #பட்டுச்சேலை #முகூர்த்தம் #திருமணச்சேலை #ஊத்தங்கரை ❤️❤️❤️

திருமண வைபவத்தின் சிறப்பே பட்டுச்சேலை தான்! எங்கள் கடையில் கிடைக்கும் பாரம்பரிய மற்றும் நவீன திருமண பட்டுச் சேலைகளின் பி...
20/08/2026

திருமண வைபவத்தின் சிறப்பே பட்டுச்சேலை தான்! எங்கள் கடையில் கிடைக்கும் பாரம்பரிய மற்றும் நவீன திருமண பட்டுச் சேலைகளின் பிரத்யேக கலெக்ஷனுடன், உங்கள் முகூர்த்தத்தை இன்னும் அழகாக்குங்கள். நேரில் வந்து பார்த்து மகிழுங்கள்!
#திருமணம் #பட்டுச்சேலை #முகூர்த்தம் #திருமணச்சேலை #ஊத்தங்கரை

🎉 ஆடி ஆப்பர் தொடங்கிவிட்டது! 🎉🛍️ உங்கள் குடும்பத்திற்கான அனைத்து வகை ஆடைகளும் இப்போது 0% முதல் 50% வரை தள்ளுபடியில்!👗 பெ...
17/07/2026

🎉 ஆடி ஆப்பர் தொடங்கிவிட்டது! 🎉

🛍️ உங்கள் குடும்பத்திற்கான அனைத்து வகை ஆடைகளும் இப்போது 0% முதல் 50% வரை தள்ளுபடியில்!

👗 பெண்கள்
👔 ஆண்கள்
🧒 குழந்தைகள்

✨ சேலைகள் • சுடிதார் • லெஹங்கா • சட்டைகள் • டி-ஷர்ட்கள் • ஜீன்ஸ் • நைட்டிகள் மற்றும் பல...

💥 குறைந்த விலையில் சிறந்த தரமான ஆடைகள்!

📍 சாந்தி டெக்ஸ்டைல்ஸ் & ரெடிமேட்ஸ்
📍 ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி
📞 96887 87488

👉 இன்று குடும்பத்துடன் வருகை தந்து ஆடி திருவிழா சலுகையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

NOW HIRING 🔔Multiple job openings available!📞 Call / WhatsApp: 96887 87488
31/01/2026

NOW HIRING 🔔
Multiple job openings available!
📞 Call / WhatsApp: 96887 87488

15/01/2026

புது நம்பிக்கைகள் மலர,
புது மகிழ்ச்சிகள் பிறக்க,
உழைப்பின் பலன் இனிமையாக அமைய
இந்த பொங்கல் திருநாள்
உங்கள் வாழ்க்கையில் செழிப்பையும்
சாந்தியையும் கொண்டு வரட்டும்.

இந்த இனிய தருணத்தில்
Santhi Textiles
உங்கள் குடும்பத்தாருக்கு
இதயம் கனிந்த பொங்கல் வாழ்த்துகள்.

🌾 இனிய பொங்கல் திருநாள் 🌾

பொங்கல் திருநாள் வாழ்த்துகள் 🌾☀️உழைப்பின் பயனை கொண்டாடும் இனிய பொங்கல் திருநாள்,உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சி, ஆரோக்கியம்...
14/01/2026

பொங்கல் திருநாள் வாழ்த்துகள் 🌾☀️

உழைப்பின் பயனை கொண்டாடும் இனிய பொங்கல் திருநாள்,
உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சி, ஆரோக்கியம், செழிப்பு
என்றென்றும் பொங்கிப் பெருகட்டும்.

இந்த இனிய நாளில்
Santhi Textiles
உங்கள் அனைவருக்கும்
மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

🌾 இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் 🌾

😍

10/01/2026

✨ பொங்கல் ஷாப்பிங் – டபுள் சந்தோஷம் ✨
இந்த பொங்கலில் குடும்பத்திற்கான சிறந்த துணிகள் ஒரே இடத்தில்.
வாங்குங்கள்… மகிழ்ச்சியுடன் வீட்டுக்குத் திரும்புங்கள்!

📍 சாந்தி டெக்ஸ்டைல்ஸ்
⏳ Offer Closes Soon

❤️

09/01/2026

பொங்கலுக்கு ஜோடியாக ஜொலியுங்கள் 🌸
இந்த தைத் திருநாளில் பாரம்பரிய அழகுடன்
எங்கள் Couple Dhoti & Saree Collection.

✨ உயர்தர காட்டன் & சில்க்
✨ பொங்கல் விழாவிற்கு ஏற்ற பாரம்பரிய நிறங்கள்
✨ குடும்பம், கோவில், விழாக்களுக்காண சிறப்பு தேர்வு

பொங்கல் சந்தோஷம்…
ஜோடியாக பாரம்பரிய உடையுடன் !

📍 Santhi Textiles & Readymades
இன்றே வாங்குங்கள்!

06/01/2026

This festive season, drape yourself in elegance ✨
Exclusive sarees at special prices – limited time only!
Shop now and shine brighter in every celebration 💫
Visit - Santhi Textiles & Readymades

❤️

06/01/2026

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு சலுகைகள்! 🪔🌾
இந்த பொங்கல், உங்கள் குடும்பத்திற்கு புதிய உடைகள் வாங்க Santhi Textiles & Readymades-க்கு வாருங்கள்.
அழகான கலெக்ஷன், சிறந்த தரம், மகிழ்ச்சியான விலைகள் – எல்லாம் ஒரே இடத்தில்!

🎉 Pongal Special Offers Available
👗 Sarees | Chudithar | Readymades
💥 Attractive Discounts
📍 Limited Time Offer – Don’t Miss It!

🌾 இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் 🌾
இந்த பொங்கலை புதுப் பொலிவுடன் கொண்டாடுங்கள்!
❤️

Address

208, Krishnagiri Main Road
Uthangarai
635207

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Santhi Textiles & Readymades posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share