SIVA SATHI Real Estate VPT

SIVA  SATHI Real Estate  VPT Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SIVA SATHI Real Estate VPT, Apparel & Clothing, SIVA SAKTHI Multi Ags, Veppampattu.

19/07/2026
18/07/2026
18/07/2026

வணக்கம் இது திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற ஆவின் பாலகம் பதிவு எண் 39 87 இந்த பாலகத்தில் அரசு விலையில் பால் விற்பனை செய்யப்படுகிறது திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் டைரியிலிருந்து இப்ப ஆலகத்திற்கு பால் வழங்கப்படுகிறது ஆனால் தற்போது இப்பாலகத்தில் போதுமான அளவு பால் கிடைப்பதில்லை பிற தனியார் பால் விற்பனையாளர்களிடம் ஆவின் பால் கிடைக்கிறது அதிக விலையில் இந்த சூழ்நிலை யாரால் நிலவுகிறது குறிப்பிட்ட பால் நிலையத்தில் கேட்டால் பால் எங்களுக்கு சப்ளை பண்ணுபவர் சரியாக பால் சப்ளை பண்ணுவதில்லை என கூறுகிறார் ஆவின் பாலகத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய பால் ஆவின் பாலகத்திலே இல்லாத சூழ்நிலையை உருவாக்கிய அந்த தனியார் சப்ளையரை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுத்து மக்களுக்கு தேவையான சரியான விலையில் ஆவின் பால் கிடைக்க அரசு அதிகாரிகளும் ஆவணம் செய்ய வேண்டும் பொதுமக்களாகிய நாம்இந்தப் பதிவினை பகிர்ந்து நமது உரிமைகளை நாம் பெற்றிட வேண்டும் ஃ🙏🙏🙏🙏🙏👍

Address

SIVA SAKTHI Multi Ags
Veppampattu
602024

Telephone

+919841282924

Website

Alerts

Be the first to know and let us send you an email when SIVA SATHI Real Estate VPT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share