24/04/2024
https://www.instagram.com/invites/contact/?i=1qj19jfr2p0h3&utm_content=u6a3jxg
We design your dreams
Online order also available. Delivery available all over world.Direct order also available.
விருதுநகரில் ஓர் புதிய உதயம்
ஸ்டிச் அண்ட்,ஃபிட் பெண்களுக்கான ஆடை வடிவமைப்பு நிலையம். தங்களது அளவு ஆடையை எங்களுக்கு கொரியர் மூலம் அனுப்பினால் போதும் நீங்கள் விரும்பும் வடிவில் ஆடை வடிவமைத்து கொடுக்கப்படும். மேலும் எங்கள் நிபுணர்கள் இப்பொழுது உள்ள நவீன மாடல்களை உங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்புவார்கள். தாங்கள் விரும்பும் மாடலை அதன் மூலம் தேர்வு செய்யலாம். அல்லது தாங்கள் ஏதும் இணையத்தில் எடுத்து வைத்த புகைப்படத்தை அந்த மாடல் வடிவமைத்து தரப்படும். நாங்கள் உங்கள் கற்பனையை வடிவமைக்கிறோம். தங்கள் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு கூட வடிவமைப்போம். மேலும் எங்களிடம் ஆரி ஒர்க், எம்ப்ராய்டரி, லெகங்கா, போன்ற சிறப்பம்சங்களும் உண்டு. உடனே தொடர்பு கொள்க.
089033 12323
.. https://www.instagram.com/invites/contact/?i=1qj19jfr2p0h3&utm_content=u6a3jxg