30/10/2024
ஆனந்தா ஸ்டோர்ஸ் ,
டீலர்: STANDARD FIREWORKS
பட்டாசு கடை , கடைவீதி , விருத்தாச்சலம் 🎉🎊🎉🎊🎉🌼🎉🌼
*உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்🙏
விழிப்புணர்வு பதிவு.
1, குழந்தைகள் வெடி வெடிக்கும்போது, மிகவும் பாதுகாப்பாகவும், கவனமாகவும் வெடிக்க வேண்டும்.
2, வெடி வெடிக்கும்போது, குழந்தைகள் காலணிகளை பயன்படுத்த வேண்டும்.
3, வெடிக்காத வெடிகளை தயவு செய்து எடுக்க வேண்டாம்.
4, தீ புண் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
5, வெடி வெடிக்கும் போது அருகில் தண்ணீர் (அ) மணல் வைத்துக்கொள்ளவும்.
6, குழந்தைகளுடைய பாக்கெட்டில், வெடிகளை வைக்காமல் பார்த்துக்கொள்ளவும்.
7, வெளிச்சத்தில் பாதுகாப்பாக வெடிகளை வெடிக்க வேண்டும்.
8.பெரியவரகள் தங்கள் பார்வையில் குழந்தைகளை பட்டாசு வெடிக்க கூறவும்.
9.பருத்தி ஆடைகளை அணிந்து பட்டாசு வெடிக்கவும்.
🎉
ஆனந்தா ஸ்டோர்ஸ் , பட்டாசு கடை , பல்பொருள் அங்காடி கடைவீதி , விருத்தாச்சலம் 🎉🎊🎉🎊🎉🌼🎉