17/10/2025
💡 தீபாவளி – சிறு வியாபாரிகளுக்கும் ஆதரவு!
பெரிய பெரிய கடைகளில் ஷாப்பிங் செய்து வெளியே வந்தால், வாசலில் இருக்கும் சிறு வியாபாரிகளிடமும் 50, 100 ரூபாய்க்கு எதாவது வாங்குங்கள். ஏன்? அவர்கள் கூட தீபாவளி கொண்டாட வேண்டும்! 🎉
சிறு வியாபாரிகளுக்கு உங்கள் சிறிய ஆதரவு, அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி மற்றும் வாழ்வில் சிறு உற்சாகமாக மாற்றம் தரும்.
இந்த தீபாவளி, நமக்கும் மற்றவர்களுக்கும் நன்மை தரும் வகையில் செலவிடுவோம்! 🪔