11/08/2026
Queens Abaya followers case price winner congratulation🎊🎉🎊🎉
Instagram👇 https://www.instagram.com/queens____abaya?igsh=a3N2bW5keHplY2w0
சில நாட்களுக்கு முன்பு நான் வெளியிட்ட வீடியோவில், குயின் சபாயா அவர்களின் ஃபேஸ்புக், டிக்டாக், மற்றும் இன்ஸ்டாகிராம் ஐடிகளை ஃபாலோ செய்பவர்களுக்குப் பணப்பரிசு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தேன்.
அந்தப் போட்டியில் இரண்டு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்குப் பணப்பரிசுகள் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் மூலமாக வழங்கப்பட்டுள்ளன.
தற்போது அதற்கான வீடியோ மற்றும் ஆதாரங்கள் தயாரிப்பில் இருப்பதால், இந்தத் தகவலை ஒரு போஸ்டராகப் பகிர்கிறோம்.
வெற்றியாளர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதற்கான ஆதாரபூர்வமான வீடியோ, இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் எடிட் செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்படும்.
தொடர்ந்து உங்களது ஆதரவைத் தாருங்கள், அடுத்த வெற்றியாளர் நீங்களாக இருக்கலாம்! நன்றி.