Aari work with shanthini

Aari work with shanthini Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aari work with shanthini, Women's clothes shop, Colombo.

இதோ ! பெண்களே...புதிய வகுப்புகள் ஆரம்பம்.மிகவும் பயனுள்ள Embroidery courses.°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°...
20/12/2024

இதோ ! பெண்களே...
புதிய வகுப்புகள் ஆரம்பம்.

மிகவும் பயனுள்ள Embroidery courses.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
♦️Online மற்றும் physical classes

♦️ ஆரம்பத்தில் இருந்து கற்றுக்கொள்ளலாம்.

♦️ பல வருட கால அனுபவம் வாய்ந்த ஆசிரியர் மூலம் கற்பிக்கபடுகிறது.

மேலதிக விபரங்களுக்கு.
Call us : 075 3800369

இதோ! பெண்களே. இலவசமாக நடைபெறும் ஒரு நாள் workshop. அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படும்.            Date : Saturday ...
20/10/2024

இதோ! பெண்களே.
இலவசமாக நடைபெறும் ஒரு நாள் workshop. அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படும்.
Date : Saturday and Sunday
Time : 09:30 am to 02:00 pm
Location : Colombo-13
சுயதொழிலுக்கான வழிக்காட்டலுடன் இலவசமாக கலந்துக்கொண்டு பயன்பெறுங்கள்.....

🔰 பெண்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
🔰 வயதெல்லை கிடையாது.
🔰 இல்லதரசிகளும் கலந்து கொள்ள முடியும்.
🔰 இவ் இலவச ஒரு நாள் வகுப்பானது 30 வருடத்திற்கு மேற்பட்ட அனுபவம் உள்ள ஆசிரியரால் நடத்தப்படுகிறது.

ஆசிரியர் : சாந்தினி

Diploma in Aari work course ஆரம்பம்.....புதிய மாணவர்கள் சேர்த்து கொள்ளப்படுவார்கள்..🔰 இல்லத்தரசிகள் 🔰 மாணவர்கள் 🔰 சுயதொழ...
01/10/2024

Diploma in Aari work course ஆரம்பம்.....

புதிய மாணவர்கள் சேர்த்து கொள்ளப்படுவார்கள்..

🔰 இல்லத்தரசிகள்
🔰 மாணவர்கள்
🔰 சுயதொழில் புரிய நினைப்பவர்கள்

அனைவரும் இணைந்து கொள்ள முடியும்...

30 வருடத்திற்கு மேற்பட்ட அனுபவம் நிறைந்த ஆசிரியரால் course ஆனாது நடாத்த படுகிறது......

கொழும்பு 13 ல்

அழையுங்கள் 075 3800369

Address

Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aari work with shanthini posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share