𝙕𝙚𝙧𝙤 𝙯𝙚𝙙

𝙕𝙚𝙧𝙤 𝙯𝙚𝙙 Confidence is the main ingredient of our design; get it if you need it

01/06/2026

හජ් නිවාඩුවෙන් පසු, අපේ සියලුම ශාඛා හෙට (අඟහරුවාදා) සිට සුපුරුදු පරිදි නැවත විවෘතයි! 😍

Back to business tomorrow! All branches are open as usual starting Tuesday.

රසවත් ඉඳිආප්ප සහ ඔබේ ප්‍රියතම ව්‍යංජන වල රස බලන්න හෙටම එන්න.

30/04/2025

முன்னாள் ஜனாதிபதிகள் ஐவரில் நால்வர், தாங்கள் பயன்படுத்தி வந்த அதிகபட்ச வாகனங்களை தற்பொழுது ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைத்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களைத் தவிர, மற்றைய முன்னாள் ஜனாதிபதிகள் தங்களுடைய மேலதிகமான வாகனங்களை ஜனாதிபதி செயலகத்திற்கு ஒப்படைத்துள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதிகள் மூன்று வாகனங்களை ஜனாதிபதி செயலகத்தால் பெற்றிருந்த நிலையில், அவற்றில் ஒன்றை மீண்டும் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி செயலாளர் டாக்டர் சனத் நந்தித குமாரநாயக்க அவர்கள் எழுத்துப்பூர்வ அறிவிப்பொன்றை அவர்கள் அனைவருக்கும் அனுப்பியதைத் தொடர்ந்தே இந்த ஒப்படைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜனாதிபதி செயலாளரால் ஏப்ரல் 19 ஆம் திகதியன்று அனுப்பப்பட்ட கடிதத்தின் மூலம், ஏப்ரல் 23 ஆம் திகதிக்கு முன்னர் அந்த வாகனங்களை ஜனாதிபதி செயலகத்திற்கு மீள ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இந்த அறிவிப்பு அனுப்பப்பட்டிருந்தது.

மகிந்த ராஜபக்ஷ அவர்கள் பயன்படுத்திய லாண்ட் க்ரூசர் V8 வாகனம் கடந்த 28ஆம் திகதி, மைத்திரிபால சிறிசேன அவர்கள் பயன்படுத்திய லெக்சஸ் டிபெண்டர் வாகனம் 24ஆம் திகதி, கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பயன்படுத்திய லாண்ட் ரோவர் ஜீப் வாகனம் 23ஆம் திகதி, ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பயன்படுத்திய லாண்ட் க்ரூசர் பிராடோ வாகனம் 28ஆம் திகதி முறையே ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக செயலகத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

ஒரு அமைச்சரவையின் அமைச்சருக்குக் கிடைக்கும் அரச வாகனங்களின் எண்ணிக்கை இரண்டாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், முன்னாள் ஜனாதிபதிகளும் அமைச்சரவை அமைச்சருக்கேற்ப உரிய சலுகைகள் மட்டுமே பெறத் தகுதியுடையவர்களாக இருப்பதால், அவர்களுக்கும் வழங்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை இரண்டாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இவ்வாறான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது U News முகநூல் பக்கத்தை Follow செய்யவும்.

28/04/2025

பொது போக்குவரத்துக்காக ஆன்லைன் டிக்கெட் முறைமை ஒன்றை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்துக்காக பயணிகளின் வசதியும் பாதுகாப்பும் உறுதிசெய்வதற்காக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்னாயக்கவின் தலைமையில் பல தீர்மானங்களை நடைமுறைப்படுத்த ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும், இலங்கை போக்குவரத்து வாரியமும், 09 மாகாணங்களுக்கு உட்பட்ட வீதி பயணிகள் போக்குவரத்து ஆணையங்களின் தலைவர்களும் கலந்துகொண்ட விசேட கலந்தாலோசனையின்போது இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்ப வேலைத்திட்டங்களை விரைவாக தயாரிக்க அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும், இந்த திட்டங்களின் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு வழிகாட்டியுள்ளார்.

அந்தவகையில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய தீர்மானங்கள் பின்வருமாறு:

* புத்தளம் வீதிக்கு ஒரே மாதிரியான கால அட்டவணை விரைவில் அமுல்படுத்தல்.
* அனைத்து பேருந்துகளும் ஒரே சங்கத்துக்கு உட்பட்டு இயங்கும் வகையில் இலாப பகிர்வு முறைமை கொண்டு, 138ம் பேருந்து வழித்தடத்தில் முன்னோடி திட்டமாக ஆரம்பித்தல்.
* பேருந்துகளுக்கு GPS மற்றும் CCTV பொருத்துவதை கட்டாயமாக்கல்.
* ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு முறைமை ஒன்றை (டிஜிட்டல் அமைச்சுடன் இணைந்து) திட்டமிடல்.
* பேருந்து ஓட்டுநர்களை போதை மற்றும் மதுபான பாவனையை பரிசோதனை நடத்தல்.
* டிக்கெட் மெஷின்களினூடாக வழங்கப்படும் டிக்கெட்டுகளை கட்டாயமாக்கல் (குறிப்பிட்ட கால எல்லை வழங்கப்பட்டு).
* பயணிகள் பேருந்துகளுக்கான தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் (specifications) தயாரித்தல்.
* பேருந்து ஓட்டுநர்களுக்கு பாதுகாப்புக் பட்டியை கட்டாயமாக்கல்.
* புதிய பேருந்துகளுக்கான வழித்தடங்களை அடையாளம் காணல்.
* அனைத்து பேருந்துகளிலும் புகார் அளிக்கும் வகையில் WhatsApp எண்ணை (NTC, SLTB மற்றும் ஒன்பது மாகாணங்களுக்காக தனித்தனியாக) வழங்கி, அவற்றை பேருந்துகளில் வெளியிடல்.

03/01/2025

Quality Suppliers, I recommend RexMart l, Superb

12/11/2024
💥 උසස් තත්ත්වයේ දිගු අත් කමිස..💥 පොප්කෝන් මෙට්‍රියල්..💥 ඉන්දියාවෙන් ආනයනය කර ඇත..👕 Available sizes - L, XL🔥 20% වට්ටමක.....
09/05/2024

💥 උසස් තත්ත්වයේ දිගු අත් කමිස..
💥 පොප්කෝන් මෙට්‍රියල්..
💥 ඉන්දියාවෙන් ආනයනය කර ඇත..

👕 Available sizes - L, XL

🔥 20% වට්ටමක...

🚚 දිවයින පුරා බෙදා හැරීමේ හැකියාව ඇත...

📞 සම්බන්ධතා අංකය - 0760638959

💥 High quality long sleeve shirts
💥 popcorn metrial
💥 Imported from India

👕 Available sizes - L, XL

🔥 20% discount...

🚚 Island wide delivery available...

📞 Contact no - 0760638959

💥 உயர்தர நீண்ட கை சேட்கள்
💥 பாப்கார்ன் மெட்ரியல்
💥 இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது

👕 கிடைக்கும் அளவுகள் - L, XL

🔥 20% தள்ளுபடி...

🚚 இலங்கை முழுவதும் டெலிவரி சேர்ய்து தரப்படும்

📞 தொடர்புகொள்ள - 0760638959

Address

81/33B, H. K Edmond Mawatha
Galle
80000

Opening Hours

Monday 08:00 - 22:00
Tuesday 08:00 - 22:00
Wednesday 08:00 - 22:00
Thursday 08:00 - 22:00
Friday 08:00 - 22:00
Saturday 08:00 - 22:00
Sunday 08:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝙕𝙚𝙧𝙤 𝙯𝙚𝙙 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share