Lalitha Tex Jaffna

Lalitha Tex Jaffna All kind of textile
Wedding sarees, Shalwar, sarees & frocks
ஜவுளிகளின் சா?

ஆழ்ந்த அனுதாபங்கள்
22/05/2026

ஆழ்ந்த அனுதாபங்கள்

எமது நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் கந்தையா தவத்துரை (தவம்) அவர்கள் இன்று 22/05/2026 காலை காலமாகிவிட்டார்.இறுதிக் கிரியைகள...
22/05/2026

எமது நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் கந்தையா தவத்துரை (தவம்) அவர்கள் இன்று 22/05/2026 காலை காலமாகிவிட்டார்.
இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் மதியம் 1 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் (சுழிபுரம்) நடைபெறும்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி😭😭😭😭😭

இனிய பிறந் நாள் நல் வாழ்த்துக்கள் ƁÕṢ̌Ś
04/03/2026

இனிய பிறந் நாள் நல் வாழ்த்துக்கள் ƁÕṢ̌Ś

01/02/2026

எமது நிறுவனத்தின் ஊழியர் தனபாலசிங்கம் (பாவு) அவர்களின் தந்தை கந்தையா பூபலசிங்கம் இன்று அதிகாலை 01-02-2026 தைப்பூச நன்னாளில் இறையடி சேர்ந்துவிட்டார்.

அச்சுவேலியை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வாசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கந்தையா பூபலசிங்கம் 01/02/2026அன்று காலமானார். அன்னாரின் இறுதி கிரியைகள் நாளை 02/01/2026 அன்று காலை 10.00 அளவில் அன்னாரின் இல்லத்தில் நடை பெற்று தகன கிரிகைக்காக. கோம்பயன்மணல் இந்து மயானதுக்கு எடுத்து செல்லப்படும்.இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

பாபு
0770610380

28/01/2026

Mega sales♨️👗

LALITHA TEX
5,6 NEW MARKET
JAFFNA.

27/12/2025
எமது நிறுவன உரிமையாளரின் மைத்துனர் (தங்கையின் கணவர்) இன்று அதிகாலை காலமாகிவிட்டார்.காரைநகர் அல்வின் வீதி பிறப்பிடமாகவும்...
27/12/2025

எமது நிறுவன உரிமையாளரின் மைத்துனர் (தங்கையின் கணவர்) இன்று அதிகாலை காலமாகிவிட்டார்.

காரைநகர் அல்வின் வீதி பிறப்பிடமாகவும் வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயசீலன் கதிர்வேலு இன்று 27-12-2025
இறைவனடி சேர்ந்தார்.

மேலதிக தகவல்கள் பின்னர் அறியத்தரப்படும்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி!
சாந்தி!!
சாந்தி!!!

Address

No-05, 06, New Market(in Side), Jaffna
Jaffna Town

Telephone

+94212225260

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lalitha Tex Jaffna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share