HRA Mens collection

HRA Mens collection Womens clothing store

Alhamthulillah Deen star Day -Night Tournament 2023We are Runner-upMan of the series- NajathWell played boys💙Supporters ...
16/10/2023

Alhamthulillah Deen star Day -Night Tournament 2023
We are Runner-up
Man of the series- Najath
Well played boys💙
Supporters without you we are nothing thanks for your support & encouragement.

Behalf of the tournament i would like to extend
Utmost gratitude to your hard work Deen star Sorts club.

Dream big, Stay positive, Hard work and Enjoy the  journeyAlhamthulillah Brightness champions Trophy We are Champions we...
09/10/2023

Dream big, Stay positive, Hard work and Enjoy the journey
Alhamthulillah Brightness champions Trophy We are Champions well played boys💙
I got man of the match Award
Man of the series Siyath

*போட்டி விதிமுறைகள்*01)அணிக்கு *09* பேர் 05ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட விலகல் முறையிலான போட்டியாகும்.02)தெரிவு அணிகள் ஏற...
21/08/2023

*போட்டி விதிமுறைகள்*

01)அணிக்கு *09* பேர் 05ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட விலகல் முறையிலான போட்டியாகும்.

02)தெரிவு அணிகள் ஏற்றுக் கொள்ளப்படாது. தேர்வு அணிகள் என்று உறுதி செய்யப்பட்டால் சுற்று தொடரில் இருந்து விலக்கபடுவார்கள்.

03)போட்டிக்கு நடுவர்களாக நடுவர் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நடுவர்கள் கடமையாற்றுவார்கள்.

04) போட்டிகள் யாவும் பள்ளிக்குடியிருப்பு அதாவுல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும்.

05)24 அணிகள் மாத்திரம் இச்சுற்று போட்டியில் இணைத்து கொள்ளபட இருப்பதால் அணிகள் வரவினை உறுதிப்படுத்தும் போது *2000/=* வினை முற்பணமாக செலுத்த வேண்டும். முற்பணத்தினை செலுத்தும் அணிகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும். முற்பணத்தினை செலுத்த வேண்டிய வங்கி கணக்கு இலக்கம்
T. Hasly Ahamed
Boc bank
*85055596*

06)அணிகள் ஏற்று கொள்ளப்படும் இறுதி திகதி *2023-09-06*

07)2023-09-07 அன்று *Open Draw* வின் படி அணிகளுக்கான போட்டி அட்டவணை வழங்கப்படும்.

08)போட்டிகள் யாவும் உரிய நேரத்துக்கு ஆரம்பிக்கப்படும் தாமதமாகும் அணிக்கு ஓவர்கள் குறைக்கப்படும்.

09)உங்களுடைய வரவினை உறுதிப் படுத்தும் அணிகள் *0754330440* என்ற Whatsup இலக்கத்திக்கு உங்கள் அணியின் பெயர் மற்றும் பற்றுச் சீட்டினை அனுப்பி உறுதி செய்ய வேண்டும்.

10)இச் சுற்று தொடரில் பங்குகொள்ள விரும்பும் அணிகள் கீழ் உள்ள whatsup லிங்க்யின் ஊடாக இணைந்து கொள்ள முடியும்.
https://chat.whatsapp.com/EjDPLQS8USX5mwME3AqlRq

A successful team is a group of many hands and one mind.Alhamthulillah Jolly boys Tournament 2022/23We are the champions...
14/07/2023

A successful team is a group of many hands and one mind.
Alhamthulillah Jolly boys Tournament 2022/23
We are the champions. Thank you so much our valuable Supporters and Senior players always with us in hard time.
Together We Achieve More in sha allah

16/05/2023

அனைத்து வைத்தியர்களுக்குமான பதிவு அல்ல பொருத்தமானவர்களுக்கு மட்டும் பொருந்தும்.

கொரோனா என்ற நோய் வந்து நாடு சீரான நிலையில் உள்ள போதும் அரச வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் வரும் நோயாளிகளை ஏதோ யாசகம் கேட்டு வருபவர்களை போன்று ஒரு ஆறு அடிக்கு அப்பால் இருந்து நோய்களை சொல்லும் போதே ஒரு சிட்டையில் நிமிராத தலை பிறகு எந்த வித பரிசோதனையும் இன்றி மருந்துகளை வழங்குகின்றார்கள்.
அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் தனியார் வைத்தியசாலைக்கு செல்ல முடியாத ஏழைகளும் உங்களை நம்பியே வருகின்றார்கள் அவர்களை சரியான முறையில் பரிசோதித்து வைத்தியம் மேற்கொள்ளுங்கள்.

ஒரு நாள் எனது மகனுக்கு இரவு 2.00 மணிக்கு பிறகு காலை முழுவதும் காய்ச்சல் மற்றும் வாந்தி காரணமாக நான் ஒரு அரச வைத்தியசாலைக்கு அழைத்து சென்றேன் அங்கு சென்றும் மகன் வாந்தி எடுத்து கொண்டு இருக்க உள்ளே விடலாமா என்று வினவ வெளிய நிற்கும் வைத்தியசாலை ஊழியர் கண்டிப்பாக ஒழுங்கினை பேண வேண்டும் என்று கூற ஒரு சில மணித்தியாலங்களுக்கு பின்னால் உள்ளே சென்றால் ஏமாற்றமே மிஞ்சியது எவ்வித பரிசோதனையும் இன்றி ஏதோ கடமைக்கு வைத்தியம் செய்வது போல மருந்து பரிந்துரைக்கப்பட்டது. காலை நேரம் என்பதால் தனியார் வைத்தியாசலை செல்ல முடியாத காரணத்தினால் அங்கு செல்ல வேண்டிய நிலை அங்கு சென்றால் வைத்தியர்களின் செயற்பாடு கவலை தரும் விதமாக இருந்தது.ஏழைகளுக்கு சேவை செய்வதற்கு தான் நீங்கள் வேதனம் பெறுகின்றீர்கள் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்

நான் கண்ட வைத்தியர்களில் சேவையை நோக்காக கொண்டு தனது கடமையை குறைந்த கட்டணத்தில் தனது பிரதேச மக்களுக்களின் நலனுக்காக செய்யும் வைத்தியர்களும் உள்ளனர். அதில் நான் பெயர் குறிப்பிட்டு சொல்லும் பண்பான ஒரு கடுகடுபற்ற வைத்தியர்
Dr. Samsudeen Mohamed Rifasdeen யை குறிப்பிடலாம்.

குறிப்பு:
கொரோனா நடைமுறையை இப்போதும் அரச வைத்தியசாலையில் பின்பற்றும் வைத்தியர்கள் அவர்களுடைய தனியார் வைத்தியசாலையில் கொரோனா நடைமுறையை பின்பற்றுவதில்லை ஏனோ காரணம் அரச வைத்தியசாலையில் மட்டுமே அந்த கொடிய நோய் பரவுகின்றதாம்.

💥NEW ARRIVAL💥Wrogon T-shirtA Grade FinishedM L XL XXLPrice 1800.00Gsm- 220 Bankok CottonCall/ Whatsapp - 075 4 330 440Av...
28/08/2022

💥NEW ARRIVAL💥
Wrogon T-shirt
A Grade Finished
M L XL XXL

Price 1800.00
Gsm- 220 Bankok Cotton

Call/ Whatsapp -
075 4 330 440

Available in hand

Delivery available all island via courier

NEW ARRIVAL TOMMY TSHIRTA GRADE FINISHING(REAL PHOTO ATTACHED)M L XL  Price 1700.00 GSM- 220 BANKOK COTTONCall/ WhatsApp...
02/07/2022

NEW ARRIVAL TOMMY TSHIRT
A GRADE FINISHING(REAL PHOTO ATTACHED)
M L XL

Price 1700.00
GSM- 220 BANKOK COTTON
Call/ WhatsApp - 075 4 330 440

Delivery Available all island wide

Whatsup group link

https://chat.whatsapp.com/BoeIVy0T8SU0afChmAN9Wu

NEW ARRIVAL TOMMY TSHIRTA GRADE FINISHING(REAL PHOTO ATTACHED)M L XL  Price 1600.00 GSM- 200 Call/ WhatsApp - 075 4 330 ...
25/06/2022

NEW ARRIVAL TOMMY TSHIRT
A GRADE FINISHING(REAL PHOTO ATTACHED)
M L XL

Price 1600.00
GSM- 200
Call/ WhatsApp - 075 4 330 440

Delivery Available all island wide

Whatsup group link

https://chat.whatsapp.com/BoeIVy0T8SU0afChmAN9Wu

NEW ARRIVALTommy Hilfiger T-SHIRTA Grade Finising M L XL  Price - 1600.00GSM- 220 Bankok Cotton Call or whatsup - 075 4 ...
27/04/2022

NEW ARRIVAL
Tommy Hilfiger T-SHIRT
A Grade Finising
M L XL

Price - 1600.00
GSM- 220 Bankok Cotton
Call or whatsup - 075 4 330 440

Delivery Date Saturday
30/04/2022

HRA MENS

More updates for mens collection join my WhatsApp Group via link
19/04/2022

More updates for mens collection join my WhatsApp Group via link

WhatsApp Group Invite

NEW ARRIVALTommy Tshirts A Grade FinisingReal photo AttachedM L XL XXL PRICE 1500.00GSM- 220 Bankok CottonCall/ Whats ap...
14/04/2022

NEW ARRIVAL
Tommy Tshirts
A Grade Finising
Real photo Attached
M L XL XXL

PRICE 1500.00

GSM- 220 Bankok Cotton

Call/ Whats app - 075 4 330 440

If u want to get more updates join my WhatsApp Group via link
https://chat.whatsapp.com/BoeIVy0T8SU0afChmAN9Wu

Uspolo Tshirts A Grade FinisingAvailable sizes L onlyPRICE 1250.00GSM- 220 Bankok CottonCall/ Whats app - 075 4 330 440A...
15/03/2022

Uspolo Tshirts
A Grade Finising
Available sizes L only

PRICE 1250.00

GSM- 220 Bankok Cotton

Call/ Whats app - 075 4 330 440

Available in Hand

Delivery Available all island wide

Address

Oluvil

Telephone

+94754330440

Website

Alerts

Be the first to know and let us send you an email when HRA Mens collection posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share