06/07/2026
🔴சூடக்குடா காபட் வீதி அபிவிருத்தி ஆரம்பம்....🔴
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
👉 மக்களின் கவனத்திற்கு அறிய...
⭕✨🔴தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் மற்றும் ஒரு வேலை ஆரம்பம்..⭕✨🔴
🔴சம்பூர் சூடக்குடா வீதியை 3.9KM தூரமுள்ள காபட் வீதியாக அமைக்கும் வேலைத்திட்டத்தை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர இன்று சனிக்கிழமை (2026/07/04) ஆரம்பித்து வைத்தார்.🔴
🔴68.1 மில்லியன் ரூபாய் செலவில் ஐ Project திட்டத்தின் கீழ் இவ் வீதி காபட் வீதியாக அமைக்கப்படவுள்ளது.🔴
🔴இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் மூதூர் பிரதேச அமைப்பாளர் சப்றான் மற்றும்,தேசிய மக்கள் சக்தியின் மூதூர் (npp) பிரதேச சபை உறுப்பினர்கள் ,பிரஜா சக்தி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .🔴
🔴சம்பூர் சூடக்குடா வீதி புனரமைப்பு செய்யப்படுவதன் மூலம் சூடக்குடா வெளிச்சவீடுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள், சம்பூர் சூடக்குடா பகுதிக மக்கள் , விவசாயிகள் நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.🔴