Health Tips

Health Tips This is the online shopping site for only girls

Get rid of the belly fat.
03/28/2023

Get rid of the belly fat.

மனஅழுத்தம் உங்கள் உடல்நிலையை கெடுத்துவிடும்.. 😔
03/24/2023

மனஅழுத்தம் உங்கள் உடல்நிலையை கெடுத்துவிடும்.. 😔

03/23/2023

பாத்ரூம் சின்க்கில் மூடப்படாத டூத் பிரஷ்ஷை ஏன் விடக்கூடாது என்பது இங்கே விளக்கம் 🤔🥹

கழிவறை இருக்கையைவிட மோசமானது வாட்டர் பாட்டில் - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்! அமெரிக்காவில் உள்ள waterfilterguru.com- ஐ சேர...
03/19/2023

கழிவறை இருக்கையைவிட மோசமானது வாட்டர் பாட்டில் - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

அமெரிக்காவில் உள்ள waterfilterguru.com- ஐ சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, தண்ணீர் பாட்டில்களின் பல்வேறு பகுதிகளைச் சேகரித்து ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்கள்.

அந்த ஆய்வில் 'சராசரியாகக் கழிவறை இருக்கையில் இருக்கும் பாக்டீரியா கிருமிகளைவிட 40,000 மடங்கு பாக்டீரியா கிருமிகள் மறுமுறை பயன்படுத்தப்படும் பாட்டில்களில் இருக்கின்றன' எனக் கண்டறிந்துள்ளனர்.

https://youtu.be/4yzb-578sSU
03/13/2023

https://youtu.be/4yzb-578sSU

தளர்வான மார்பகம் / கூன் விழுந்தது போன்று இருக்கும் தோள் தசைகளை சரி செய்யும் 9 எளிய பயிற்சிகள்! - ● வாட்டர் பாட்டில...

உலர் திராட்சை ஊற வைத்து சாப்பிட்டால்..! -கருப்பு, பச்சை, மஞ்சள் நிறங்களில் கிடைக்கும் உலர் திராட்சைகளை தண்ணீரில் ஊறவைத்த...
03/10/2023

உலர் திராட்சை ஊற வைத்து சாப்பிட்டால்..! -

கருப்பு, பச்சை, மஞ்சள் நிறங்களில் கிடைக்கும் உலர் திராட்சைகளை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.

● செரிமான பிரச்சனைகளை சரி செய்யும்.

● புற்றுநோயை உண்டாக்கும் ப்ரீ ரேடிக்கல்களிலிருந்து உடலை பாதுகாக்கும்.

● ரத்தசோகை பிரச்சனையை சரி செய்யும்.

● ரத்த அழுத்தம், சர்க்கரை அளவை சீராக வைக்க உதவும்.

● இதய நோய் பாதிப்புகள் குறையும்.

வயிறு தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கவல்ல ஆசனம்! (Garland Pose - Malasana) ● தினமும் 10 நிமிடம் செய்து பாருங்கள்.● மாதவிடாய...
03/10/2023

வயிறு தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கவல்ல ஆசனம்! (Garland Pose - Malasana)

● தினமும் 10 நிமிடம் செய்து பாருங்கள்.

● மாதவிடாய் வலி, பிரச்சனைகள் தீரும்.

● எளிதான - நார்மல் குழந்தை பிறப்புக்கு உதவும்.

● பெண் குழந்தைகளைச் செய்யச் சொல்லி பழக்குங்கள்.

● இதை ஆண்களும் செய்யலாம்.

தயிரை இப்படி சாப்பிட்டால் உடம்புக்கு நல்லதல்ல! - Doctor OLBNதயிர் சாப்பிடுவது உடலுக்கு நல்லதுதான். ஆனால், சில உணவுப்பொரு...
03/08/2023

தயிரை இப்படி சாப்பிட்டால் உடம்புக்கு நல்லதல்ல! - Doctor OLBN

தயிர் சாப்பிடுவது உடலுக்கு நல்லதுதான். ஆனால், சில உணவுப்பொருட்களை தயிருடன் சேர்த்து சாப்பிடக்கூடாது.

அந்தவகையில், தயிருடன் பழங்கள் குறிப்பாக மாம்பழம் சேர்த்து சாப்பிடக்கூடாது.

தயிர் குளிர்ச்சியானது, மாம்பழம் சூடானது. இது இரண்டும் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லதில்லை.

மேலும் எண்ணெய் உணவு பொருட்களுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டால் செரிமானப் பிரச்னை ஏற்படும்.

Address

Oakdale, MN
40000

Opening Hours

Monday 9am - 7am
Tuesday 9am - 7am
Wednesday 9am - 7am
Thursday 9am - 7am
Friday 9am - 7am
Saturday 9am - 7am

Telephone

+17314986591

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health Tips posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Health Tips:

Share